-5 %
இலக்கண நானூறு
த.யுவராஜன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788196878337
- Page: 76
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: போதி வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும் என்பது போல இலக்கியமும் இலக்கணமும் தமிழுக்கு இரு கண்கள் போன்றவையாகும். இலக்கணத்தைத் தமிழ்க்கணிதம் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம்.
முதலெழுத்து, சார்பெழுத்து அதன் வகைகள், எழுத்துகளுக்குரிய மாத்திரை, மொழிமுதல், இடை, இறுதியில் வரும் எழுத்துகள், மெய்மயக்கம், போலி, சாரியை, எழுத்துகளின் ஒலிப்புமுறை, பிறப்பு, பகுபதம், பகாப்பதம், பகுபத உறுப்புகள், புணர்ச்சி வகைகள், உயிரீற்றுப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, பெயர்ப்புணர்ச்சி, எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி, இடுகுறிப்பெயர். காரணப்பெயர், பால், எண், இடம். ஆகுபெயர். வேற்றுமை வகை, பெயர், உருபு. தொகை. பொருள், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் அதன் வகைகள், அடைப்பெயர்கள், வாக்கியம், இலக்கணக்குறிப்பு, பொருளமைப்பு என எழுத்து, சொல்லிலக்கணம் குறித்து நூலில் நானூறு வினாக்கள் பல்தேர்வு அமைப்பில் கேட்கப்பட்டுள்ளன.
| Book Details | |
| Book Title | இலக்கண நானூறு (Ilakkana nanooru) |
| Author | த.யுவராஜன் |
| ISBN | 9788196878337 |
| Publisher | போதி வனம் (Pothi Vanam) |
| Pages | 76 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Grammer | இலக்கணம், Language - Linguistics | மொழி - மொழியியல், 2024 New Releases |