Menu
Your Cart

போதி வனம்

ஒதுக்கப்பட்டவர்கள்
-5 %
னித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்..
₹238 ₹250
ஒரு பெண் போரடுகிறாள்
-5 % Out Of Stock
எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் எழுத்து நெசவெல்லாம் பட்டு நெசவுதான். ஆனால், எவ்வளவு கைதேர்ந்த நெசவாளியும் எம்.வி.வி. எழுத்து நெசவில் செய்துள்ள நுட்பமான கலைத்திறனைச் செய்துவிட முடியாது. ஒரு பழைய இந்தி புத்தகத்தில் வாமனமாய் இரண்டு பக்கங்களில் கிடைத்த ஒரு மூலம் இவர் கையில் திரிவிக்கிரமமாய் 'ஒரு பெண் போர..
₹618 ₹650
கற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம்
-5 %
கற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம்அரியலூர் மாவட்டம், தஞ்சாவூரான் சாவடி கிராமம் இவர் ஊர். வளர்ந்தது முந்திரிக்காட்டில் விளைந்த காட்டுக்களாக்காய், நாணாப்பழம், காரக்காய், சூரக்காய், நுணாப்பழம், காட்டு நெல்லிக்காய் ஆகியவற்றைத் தின்று, பள்ளிப் படிப்பு வரதராசன் பேட்டை, தொன்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில்.முந..
₹95 ₹100
கலை அரங்கமும் திரை அரங்கமும் சில பதிவுகள்
-5 %
1972 இல் ஒரு நாள் மாலைப்பொழுதில் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக இருந்த அல்காஷியின் நெறியாளுகையில் மேடையேறிய 'அயனெஸ்கோ'வின் பாடம் (The Lesson) என்னும் நாடகத்தினைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதேபோல் ஜோல்டன் ஃபாப்ரியின் Ant's Nest என்னும் படத்தினை உலகத் திரைப்பட விழாவில் பார்க்க நேரிட்டது. இவ்வி..
₹133 ₹140
காட்டுத் தாத்தா
New -5 %
பூபதி பெரியசாமி இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் இது மூன்றாவது சிறார் கதைத்தொகுப்பு. பிரபல இதழ்களில் வெளியான இக்கதைகளில் உண்மையும் கற்பனையும் கலந்த சுவாரஸ்யம் உள்ளன. கருத்துக்களம். நிகழ்வுகள் நடக்கும் இடங்கள், அவற்றைக் காட்சிப்படுத்திய விதம் போன்றவை சற்றே புதியது. குழந்தைகள்..
₹105 ₹110
காலத்தின் முன் ஒரு செடி
-5 %
"நள்ளிரவில் இயேசு' எந்த மொழித் தொகுப்பிலும் இடம் பெறக்கூடிய நல்ல கவிதை - ஞானக்கூத்தன்...
₹105 ₹110
குதிரை வாகனம்
New -5 %
இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதையிலும் ஒரு சாமானியத் தத்துவம் பொதிந்துள்ளது. ரவி என்னிடம் இந்தத் திரட்டைத் தந்தபோது நான் வியப்புடன் கேட்டேன். என்ன ரவி நீங்க கதைகூட எழுதுவீங்களா என்று. படித்து முடித்தபிறகு கேட்கிறேன். ஏன் ரவி இத்தனை நாள் கதை எழுதாமல் இருந்தீர்கள் என்று. இது முடிவல்ல ஆரம்பம். உங்களா..
₹143 ₹150
குரலற்ற பொம்மைகள்
-5 %
பெண்களின் மாதவிடாய்,அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள்,பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு,வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் படிக்க..
₹143 ₹150
குரலற்ற பொம்மைகள் (New)
New -5 %
பெண்களின் மாதவிடாய், அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள், பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு, வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் அவச..
₹209 ₹220
சர்க்கரை நோய்
New -5 %
டாக்டர் ஜெ. செல்வகுமார் சர்க்கரை நோய் சிகிச்சையில் 23 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர். சென்னை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மையத்தில் 17 ஆண்டுகளாகச் சர்க்கரை நோய் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். 17 ஆண்டுகளாகத் தமிழ் நாடு சத்திய சாய் மற்றும் டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மையம் நடத்திவரும் இலவச சர்க்கரை ..
₹114 ₹120
Showing 13 to 24 of 54 (5 Pages)