Menu
Your Cart

கதைகள்

தீக்கொன்றை மலரும் பருவம்
-5 %
பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை..
₹474 ₹499
துயிலின் இரு நிலங்கள்
-5 % Available
Publisher: தோழமை
துயிலின் இரு நிலங்கள்இத்தனை பெரிய எண்ணிக்கையில் பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஒரே தொகுப்பாகத் தமிழில் வெளிவருவது இது முதல் தடவை.தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் உலகக் கவிஙர்களின் படைப்புகள் வெளியாவதும் அவ்வப்போது அவற்றில் சில தொகுக்கப்படுவதும் மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் முயற்சியாகத் தனித் தொகுப்பு..
₹342 ₹360
நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
-5 % Available
நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்
-5 %
என்ன இது, மூன்றாம் உலக யுத்தம் வரப்போகினற மாதிரியான இந்த சூழலிலும் ஜாலியாக நாவல், கதை என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர் ஒருவர். Underground திரைப்படத்தில் வீட்டின் மீது குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது கூட நாயகன் நடனமாடிக் கொண்டிருப்பான். அப்படிப்பட்ட மனநிலையில் வாழ்பவன்..
₹475 ₹500
பஞ்சதந்திரக் கதைகள்
-5 % Out Of Stock
பஞ்சதந்திரக் கதைகள்பன்னெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வந்த நீதிக்கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இக்கதைகளின் பழைமையே இவற்றின் பெருமையை எடுத்துரைக்கும். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிநெறிகளை இக்கதைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன்...
₹209 ₹220
பட்டாளத்து வீடு
-5 %
செவ்வண்ண துண்டுப் பிரசுரத்தோடு அலையும் மனங்களுக்குள்ளும், அறிவை உரசிப் பார்த்துக்கொண்டேயிருக்கும் ஜீவராசிகளுக்குள்ளும் கனிந்து பெருகும் அன்பின் ஈரம் கசியும், எளிய மொழியிலான கதைகள் இவை. தேவதைகளெனவும் பேய்களெனவும் மட்டுமே பெரும்பாலும் கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள் அற்புத மானுடர்களாக அபூர்வமாய் மிளிர்கி..
₹114 ₹120
பரமபதம்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
பரமபதம்ராமன், நரேந்திரன் ஆகிய இருவரும் நடுத்தர வர்கத்தில் பிறந்த சகோதரர்கள். தவறுகளோடு ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கை, சூழ்நிலைகளால் உந்தப்பட்டு இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. ராமன், தன் தவறுகளைத் திருத்திக் கொண்டே முன்னேறிச் செல்கிறார். இது Forward Chronology முறையை உபயோகித்துச் சொல்லப் படுகிறது. ..
₹333 ₹350
பறவைகளும் சிறகுகளும்
-5 % Out Of Stock
பறவைகளும் சிறகுகளும்விதவிதமான குணங்களையுடைய சுவாரஸ்யமான கிராமத்துப் பெண்கள் இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கிறார்கள், கண்ணீரும் சிரிப்பும் குதூகலமும் அவலமும் நம்பிக்கையும் உழைப்பும் கொண்ட பெண்கள். இவர்கள் அனைவரும் பாஸ்கர்சக்தியின் பிள்ளைப் பிராயத்தில் அவரைச் சுற்றிலும் நடமாடியவர்கள். இயற்கையோடு நாள..
₹105 ₹110
பாலைப்புறா
-5 %
Publisher: அருவி
பாலைப்புறாகள விளம்பரத்துறை அதிகாரி என்ற முறையில்,நண்பர் சமுத்திரம்,எய்ட்ஸ் பற்றிய பல விழிப்புணர்வு கூட்டங்களை,முகாம்களை,பட்டறைகளை நடத்தும் பொறுப்பில் ஈடுபட வேண்டியிருந்தது.தனியாரும் அரசும் கூட்டாக செய்து வரும் விளம்பரங்களைப் பற்றி விமர்சிக்கும் வாய்ப்பை அப்போது அவர் எனக்குக் கொடுத்தார்.அரசாங்கம் உபத..
₹190 ₹200
Showing 49 to 60 of 92 (8 Pages)