Menu
Your Cart

கதைகள்

காடாறு மாதம் நாடாறு மாதம்
-4 %
காடாறு மாதம் நாடாறு மாதம்தமிழ் இலக்கிய உலகில் தனக்கெனத் தனித்தடம் பதித்திருப்பவர் நம்பியண்ணன். அவரது கவிதைகளை ஆராதித்து உபாசிக்கிற ரசிகர்கள் இங்கே நிறையபேர் இருக்கிறார்கள். தனது தனித்த சிந்தனையாலும் எழுத்துக்களாலும் பலரையும் வசப்படுத்தி வைத்திருப்பவர் அவர்.-நக்கீரன்கோபால்..
₹86 ₹90
காதற் பரிசு
-4 %
"காதற் பரிசு'' என்ற நூலில், சிறந்த காதல் சிந்தனைகளும், மிக நுட்ப மான நடையிலே மின்ன லோவியங்களாகவே காட்சியளிக்கின்றன.இந்த நூலை ரவீந்திரநாதர் இளமையிலே, காதல் விந்தையாகத் தீட்டியிருக்கிறார்; 1918ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது...
₹24 ₹25
காம்பல்யம்
-5 %
காம்பல்யம்இந்நூல் பன்னிரெண்டு தலைப்புகளில் மிக நேர்த்தியான ஆற்றொழுகு தமிழ் நடையில் கதை மாந்தர்களின் கதைகளின் வாயிலாகவே மகாபாரதக் கதையினை எழுதியுள்ளார். இப்புத்தகத்தினை படித்து முடித்ததும் மகாபாரதத்தை முழுவதுமாக படித்தது போன்று உணர்வு வருவது இயல்பு. ..
₹114 ₹120
காலச்சக்கரம் சுழல்கிறது
-5 %
காலச்சக்கரம் சுழல்கிறது1970-81 வரை வெளிவந்த மொத்தம் 24 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழக, இந்திய, சர்வதேசிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு அது பற்றிய தம்முடைய விமர்சனங்களை நேர்பார்வையுடன் தோழர் தா.பாண்டியன் எழுதியிருக்கிறார். அந்தந்த காலகட்டங்களில் நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிர..
₹124 ₹130
கிரேக்க நாடோடிக் கதைகள்
-5 %
கிரேக்க நாடோடிக் கதைகள்அனைவரும் ரசித்துப் படிக்கக்கூடிய கற்பனை வளம் மிக்க நாடோடிக் கதைகளின் தொகுப்பு. பேராசையால் விளையும் அழிவு, நல்ல எண்ணங்களால் கிடைக்கும் முன்னேற்றம், புத்திக்கூர்மையால் அமையும் வாழ்க்கை என நல்ல அடிப்படை நெறிமுறைகளையும், வாழ்வியல் அறங்களையும் எளிய முறையில் எடுத்துக் கூறுவதில் சிறப..
₹62 ₹65
குறுக்குத்துறை ரகசியங்கள்
-5 % Out of Print
குறுக்குத்துறை ரகசியங்கள்இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங் காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர் காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதித் தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டு கால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாற..
₹94 ₹99
குறுக்குத்துறை ரகசியங்கள்
-5 % Out Of Stock
குறுக்குத்துறை ரகசியங்கள்கேரளத்தில் நாவலும், நாடகமும் கலந்த ஒரு இலக்கிய வடிவத்தை படைப்பாளிகள் சோதித்தார்கள். அது இதில் சாத்தியமாகியிருக்கிறது. குறிப்பிட்ட பாத்திரங்களை வைத்துக் கொண்டு மக்கள் மொழியிலேயே மக்களைப் பற்றி சொல்கிறீர்கள். இதுதான் சரி, விசயத்தைச் சொல்லும்போது வடிவம் தானாகவே அமைந்துவிடுகிறது..
₹95 ₹100
சனங்களின் சாமிகள்
-5 %
சனங்களின் சாமிகள்இந்நூலில் 16 ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் தமிழில் நாட்டார் வழக்காற்றியல் பயணம் செய்ய வேண்டிய பாதையைத் துல்லியமாக வரையறுக்கின்றன. கோட்பாடுகளின் துணை, ஆய்வு முறையியல்களின் பங்களிப்பு ஆகியவற்றின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. வாய்மொழி இலக்கியங்கள் மட்டுமல்லாது ந..
₹114 ₹120
Showing 25 to 36 of 84 (7 Pages)