Menu
Your Cart

இந்து தமிழ் திசை

ஞானத்தின் சிறிய புத்தகம்
-5 %
ஞாலம் பெரியது. என்னுடைய ஞானம் சிறியது' என்னும் தன்னடக்கத்தோடு மகான்களைக் குறித்து கவிராயர் மேற்கொண்ட தேடல் பயணத்தின் பயனாக மலர்ந்திருக்கிறது இந்நூல். பக்கத்துக்குப் பக்கம் கவிராயர் அனுபவித்த ஆன்மிகச் சாரல், படிக்கும் உங்களையும் குளிர்விக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் ஆன்மிகம் குறித்தும் ..
₹133 ₹140
டிங்குவிடம் கேளுங்கள்
-5 %
உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது 'கேள்வி' கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது. குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், 'பெரியவர்களும் ஆசிரியர்களு..
₹114 ₹120
தடைகள் தாண்டிப் பாயும் நதி
-5 %
இந்தச் சமூகம் பெண்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தகர்த்து வெளியேறும் பெண்கள் குறித்தும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்...
₹114 ₹120
தமிழ்நாட்டுச் சட்ட மேதைகள்
-5 %
எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி குறித்த விவரிப்பு உள்ளது. இதன் வழி சர்.சி.பி.ராமசாமியை தமிழ் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், சி.பி.ராமசாமி என்ற ஆளுமையின் முழுமையான சித்திரத்தை உதாரணமான சம்பவங்களுடன் அன்ப..
₹238 ₹250
தினுசு தினுசா விளையாட்டு
Out Of Stock
விளையாட நேரமும் சூழலுமின்றி, விளையாட்டையும் மறந்து நிற்கும் குழந்தைகளை மீண்டும் விளையாட அழைக்கிறது இந்நூல். நம் மரபு சார்ந்த பழங்கால விளையாட்டுகள் தொடங்கி, தற்கால குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டுகள் வரை இந்நூலிலுள்ள 50 விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, விளையாட விரும்பும் அனைவருக்கும் ..
₹0
திரைப்படச் சோலை
-5 %
பன்முகக் கலைஞர் சிவகுமார், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களை ‘இது ராஜபாட்டை அல்ல’ என்கிற சுயசரிதை நூலாகப் படைத்தார். தமிழின் தலை சிறந்த வழிகாட்டி நூல்களில் ஒன்றாக, தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்று நூல்களில் ஒன்றாக விளங்கிவரும் அந்நூலுக்குப் பின்னர், இனி எழுதுவதற்கு அவரிடம் எதுவும் மிச்சமில..
₹333 ₹350
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
-5 %
தெற்கிலிருந்து ஒரு சூரியன்: கருணாநிதியின் அயராத உழைப்புக்கான மரியாதை!திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு... இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டிய..
₹285 ₹300
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்
-5 % Out Of Stock
இயற்கைவழி வேளாண்மையில் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இது முழுவதுமாகப் பணம், வருவாய்ப் பெருக்கம் என்ற அளவில் மட்டுமாக இருக்குமேயானால் அதற்கு முழுமையான பயன் ஏதும் கிடைக்காது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தியல் என்பது என்னைப் பொறுத்த அளவில், அது மெய்யியல் ஆக இர..
₹181 ₹190
தொழில் தொடங்கலாம் வாங்க
-5 %
தொழில் தொடங்கலாம் வாங்க - டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் :உலகளாவிய தமிழர் மத்தியில் எளிய மொழியில் கனமான விஷ்யங்கள் சொல்லி வரும் உள்வியல் ஆளுமை இவர். உள்வியல் மட்டுமின்றி மனித வளம், கல்வி, திரைப்படம், இலக்கியம், சமூகப்பணி என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்...
₹143 ₹150
தொழில் முன்னோடிகள்
-5 % Out Of Stock
தொழில் முன்னோடிகள் - எஸ்.எல்.வி.மூர்த்தி :தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹114 ₹120
நடைவழி நினைவுகள்
-5 %
தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர், கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்த நூலில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் கிட்டத்தட்ட நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் நூல் இது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை எழுதப்போகும் ஒரு ஆய்வாளருக்கு ..
₹166 ₹175
Showing 73 to 84 of 127 (11 Pages)