By the same Author
"காதற் பரிசு'' என்ற நூலில், சிறந்த காதல் சிந்தனைகளும், மிக நுட்ப மான நடையிலே மின்ன லோவியங்களாகவே காட்சியளிக்கின்றன.இந்த நூலை ரவீந்திரநாதர் இளமையிலே, காதல் விந்தையாகத் தீட்டியிருக்கிறார்; 1918ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது...
₹24 ₹25
எக்காலத்தும் தனிப் பெருமையுடன் ஓங்கி நிற்கும் இலக்கிய கருத்தாக்களில் ஒருவர் ரவீந்திரநாத டாகுர். அவருடைய நூல்களின் எண்ணிக்கை பெரிய அளவினது. இவ்வகையில் அவருக்கு இணை யாக நிற்கும் எழுத்தாளர்கள் வெகு சிலரே. ஓராயிரத்திற்கு மேற் பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்குக் குறையாத கீதங்கள், நூற்றுக்கணக்கான சிறு கதைக..
₹143 ₹150