Menu
Your Cart

அகரம் | அன்னம் நூல் வெளியீட்டகம்

அக்காஇலக்கியம் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடாது. இயல்பான மனித மனங்களின் வடிகலாக இருக்க வேண்டும். ‘அக்கா’ நாவல் தொடக்கம் முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது.-நாகரத்தினம் கிருஷ்ணா-..
₹200
கதைசொல்லி பாகம் 3கி.ராஜநாராயணனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் கதைசொல்லி என்ற எண் வழிச் சிற்றிதழின் மூன்றாவது பாகம் இந்நூல்...
₹250
கி.ராஜநாராயணன் பதில்கள் :ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை. உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும், ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டும்மல்ல, அவர் இலக்கியத்திற்கு அப்பால் அரசியலிலும் ஈடுபட்டது மாதிரி நாவல், சிறுகதைகளைத் தவிர கரிசல் ..
₹100
குழந்தைப்பருவக் கதைகள் - கி.ரா
Available
குழந்தைப்பருவக் கதைகள்நாற்பது வயதுக்குமேல்  எழுதத் தொடங்கிய கி.ரா.சிறுகதை, நாவல்,  கடித இலக்கியம், நாட்டுப்புறப் படைப்புகள், வட்டாரச் சொல் அகராதி என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருப்பவர். தமிழில் அருகியுள்ள குழந்தை நூல்களுக்கு மத்தியில் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள்..
₹130
சிறுவர் நாடோடிக்கதைகள் - கி.ரா
Available
சிறுவர் நாடோடிக் கதைகள்:கதைபடிக்கும் குழந்தைகளுக்கு வாங்கித்தர நீங்கள் படித்து ரசித்து அனுபவிக்க, சிறுவர்களுக்கு என்று செய்யும் பலகாரங்களை நாமும் ருசித்து அனுபவிப்பதில்லையா? அது போன்றே இக்கதைத் தொகுப்பும்.....                                                                                           ..
₹55
தஞ்சை ஆடற்கலைஆடற்கரசன் அமர்ந்துள்ள பூமி நாடற்கரிய நற்புகழ் பாரதம் பாரதச் சிறப்பை பார் புகழ் கொள்ள பாரத நாட்டியம் கண்டனர் தமிழர்                  பேரா.முனைவர் ச.வே.சுப்பிரமணியன்..
₹150
நிலவு வந்து பாடுமோஜான் ஸ்டீன்பெக் அமெரிக்கா சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர்.இரண்டாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டது...
₹100
Showing 1 to 12 of 19 (2 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.