Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
திரு. குரு என்ற மனிதக்குரங்கார் முதல் விமானத்தை இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு இயக்குகிறார்.யார் யார் விமானத்தில் சென்றார்கள்,வழியில் என்ன நடந்தது என்ற கதையே 'திரு. குரு ஏர்லைன்ஸ்'..
₹43 ₹45
Publisher: வானம் பதிப்பகம்
மகேந்திரன் நல்ல நடிகன். ஆனால் அவனுக்கு வாய்த்ததெல்லாம் சேவகன் வேடங்கள்தான். ஓரமாக வந்து ஓரிரு வசனங்களைப் பேசிவிட்டுச் சென்றுவிடுவான். அவனுக்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை இருக்காதா? மக்களின் கைத்தட்டல்களைப் பெறவேண்டும் என்று மனம் தவிக்காதா? மகேந்திரன் என்றைக்கும் சேவகன்தானா? அவனுடைய கனவுகளெல்லாம் ந..
₹29 ₹30