Menu
Your Cart

Special Offers

 விளையாட்டாய் சில கதைகள் - ஸ்போர்ட்ஸ் உலகின் சுவாரஸ்யமான நிகழ்வுகள்
-5 %
ஒலிம்பிக் தொடங்கி உலகில் நடைபெற்று வரும் பெரிய விளையாட்டுத் தொடர்களில் தங்கப்பதக்கம் பெற வேண்டும். முதன்மை பெற வேண்டும் என்று நினைக்காத நாடுகள் இல்லை என்று சொல்லலாம். உலக அளவில் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடி சாதனைப் படைத்தவர்கள் எல்லோருமே விளையாட்டு வீரர்கள்தான். அந்தச் சாதனையின் பின்னால், ஒவ்வொர..
₹124 ₹130
 விவசாயம் (இன்று -நேற்று-நாளை)
-5 %
விவசாயம் பற்றிய முழுமையாக பேசும் நூல். குமுதம் மண்வாசனை இதழில் வெளிவந்த தொடர்...
₹190 ₹200
 வெளிச்சத்தின் சந்நிதி: அரவிந்த் கண் மருத்துவமனையின் கதை
-5 %
அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா முதற்புத்தகத்தை தொட்டு ஆசீர்வதித்து வெளியிடுகிறார். லட்சக்கணக்கான மக்களுக்குப் பார்வை வழங்கிவரும் அரவிந்த் கண்மருத்துவமனை எனும் சமகால சேவைத்தொன்மத்தின் வரலாற்றை சொல்லும் குறுநூல் இது...
₹38 ₹40
 ஸ்டான் சாமி: ஒரு நிறுவனப் படுகொலை - (நெருக்கடி நிலை உலகம்: தொகுதி - 4)
-5 %
அவர் நம் தமிழகத்தில் பிறந்தவர். தமிழர். ஆனால் அவரது கருணை மனம் உலக அளவில் விரிந்திருந்தது. ஒரு வாழ்நாளை எளிய பழங்குடி மக்களுக்காக அந்த மக்களோடு வாழ்ந்தவர். அவரது கடைசி ஆசைதான் நிறைவேறாமல் போய்விட்டது. எந்தப் பழங்குடி மக்களை அவர் நேசித்தாரோ அந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த அவரின் கடைசி விருப்பு அவர்கள்..
₹95 ₹100
-5 % Out Of Stock
சதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்திவிடுகிறது. என்கிறார் ரேடி என்ற ஆராய்ச்சியாளர்...
₹76 ₹80
#metoo: சில விமர்சனங்கள்
-4 % Available
சினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ரஜத் கபூர் என பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார்கள். ஒரு பக்கம் சினிமாத் துறையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்களின் பாதுகாப்பின்மை குறித்த கே..
₹86 ₹90
'இம்ம்' என்றமைந்திருக்கும் ஆழ்கடல்
-5 %
இத்தொகுதியின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையின் பெரும்பரப்பின் பொதுக்குரலுடன் இசையாமல் தனித்து ஒலிக்கின்றன. இவை அந்தரங்கமான ஒரு தேடலை திருப்பித்திருப்பி உருவகங்களாகப் புனைந்துகொள்ள முயல்கின்றன. இவற்றின் கவிமொழி அழகிய உள்ளிசைத் தன்மையுடன் உள்ளது. ஆகவே இத்தொகுதி எனக்கு நிறைவளிக்கிறது.. ‘துள்ளுதல் என்றே ..
₹190 ₹200
'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்
-4 % Out Of Stock
சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி! கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை என்கிற செய்தி, தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள..
₹48 ₹50
Showing 109 to 120 of 28402 (2367 Pages)