Publisher: வசந்தம் வெளியீட்டகம்
சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்?பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர்ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தார?எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்றுசங்கராச்சாரியார்கள் எப்படி?ஜயேந்திரர் மடத்திலிருந்துகாணாமல் போனது ஏன்?அவரின் வாக்கு '' தெய்வ வாக்கா?''வருணாசிரம வாக்கா?காஞ்சி நிகர்..
₹48 ₹50
Publisher: அங்குசம் பதிப்பகம்
சங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமானது.சுதேசமித்திரன் சிந்தனை, முதலாளித்துவ வடிவம் பெற்றது. அது தன்னிடம் இருந்த ஜோதியை, ராம்நாத் கோயாங்கா என்கிற ஒரு முதலாளிக்கும் பகிர்ந்து கொடுத்தது. அ..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடந்த பத்தாண்டுகளில் தமிழில் உக்கிரத்துடன் உருவான பெண் கவிமொழியின் பரப்பில் மாலதி மைத்ரியின் கவிதைகள் கனிவும் வலியும் ததும்புபவை. தன் கனவுவெளியில் குழந்தைமையின் சுவடுகளையும், குழந்தைகளின் வெளியில் தாய்மையின் கனவுகளையும் இவர் எழுதிச்செல்கிறார்...
₹57 ₹60
Publisher: தழல் | மின்னங்காடி
டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக…. இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் … ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி? அவ..
₹95 ₹100