Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒரு தலித் சிறுவனுக்கு அமையும் வாழ்க்கை முறை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. பல வகைகளிலும் சவால்கள் நிறைந்த சூழலில் அவன் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதைக் காட்டும் நாவல் இது.
வளரும் பருவத்தில் சாதியச் சூழல் சுமத்தும் நெருக்கடிகளை அந்தச் சிறுவன் எதிர்கொள்ளும்போது உருவாகும் அனுபவங்கள் சார்ந்த நுட்பமான ..
₹333 ₹350
Publisher: விஜயா பதிப்பகம்
சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லா..
₹266 ₹280
Publisher: பாரதி புத்தகாலயம்
சந்தித்தேன்...ஒன்பது ஆளுமைகளின் நேர்காணல்களை வாசிப்பதன் மூலம் வாசகன் தமிழ்ச் சூழலின் சகல பாகங்களுக்குள்ளும் பிரவேசிக்கிறான், பங்கு கொள்கிறான், எதிர்வினைகள் புரிய ஆயத்தமாகிறான்...
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“நா தொலைஞ்சு போறேன்... தொலைஞ்சு போறேன்! அப்பத்தான் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்னா தொலைஞ்சுதான் போகணும்.”
அடக்க அடக்கத் திமிறிக்கொண்டு சந்தியாவுக்கு ஆத்திரம் பொங்கியது. அடியம்மா அது என்ன ஆத்திரம். அது பூகம்பமாய் வெடித்து, ஊழிக்காற்றாய்ப் பொங்கும் ஆக்ரோஷத்தில் ஒரு சுகானுபவம் கூட ஏற்பட்டது, புதிய பலம் ஊ..
₹304 ₹320
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நினைவுச் சுவடுகளும் வற்றித் தீராத கண்ணீர்த் துளியும் ஆன்ம இசை உயிரூட்டும் காதலும் முத்தத்தின் மூலமாவது சாவைப் பரிசளிக்க வேண்டும் எனக் கோபமுற்றாலும் நிதானம் தவறாத கவனமும் கவிதாவின் கவிதைகளுக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்கின்றன. கால மயக்கங்களில்
சிக்குண்டு இக்கவிதைகள் எழுப்பும் தனிமை புதிது; தொனியு..
₹43 ₹45