Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
குழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போல அதிமுக்கியமானது. அன்பையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கூட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் . சரித்திர சிகரங்களைத் தொட்டவர்கள், பெற்றோரின் மடியில் இத்தகைய பண்புகளுடன் வளர்ந்தவர்கள் தான். ஆனால் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய இட..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புதிய மொழியாக்கம், முழுவதும் வண்ணப் பக்கங்கள் ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி எழுதிய ‘Le Petit Prince’ என்னும் பிரெஞ்சு நாவல் உலகின் சாதனைப் படைப்புகளில் ஒன்று. இந்த நாவல் குழந்தையின் களங்கமற்ற பார்வையின் வழியே உலகைக் காண்கிறது. இந்தப் பார்வையில் வெளிப்படும் தரிசனங்கள் பெரியவர்களுக்கான திறப்புகளாக இருக..
₹185 ₹195
Publisher: Anamika Alphabets
சின்னஞ்சிறு கிளியே...!தனது மாமியாரின் பெயரைத் தனது புனைபெயராக்கிக்கொண்டு, கோமதி என்ற பெயரின் எழுதிவரும் லலிதா நாராயணன் மறைந்த கவிஞர் சதாரா மாலதியின் தாயார். அவருடைய கதைகளில் விரியும் உலகம் சிறியதென்றாலும் அவற்றின் மூலம் அவர் வெளிப்படுத்துகின்ற சிந்தனையோட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அவருடைய கதைகளில் மி..
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பொதுவாக ஒரு கவிதைத் தொகுதி மீதான விமர்சனம் மட்டுமே வரும். அத்தொகுதியில் சிறப்பாக உள்ள கவிதைகள் பற்றிப் பேசவும்படும். சில வருடம் கழித்து, அக்கவிதைத் தொகுதி கிடைக்காமல் போகலாம். மறுபிரசுரம் இல்லாமலும் போகலாம். அதனால்தான் ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பின் அத்தொகுதியின் கவிதைகள் சிலவற்றை இணைத்துள்ளேன்.
இக்..
₹143 ₹150
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே...பிரார்த்தனா கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். நெற்றியில் வைத்திருந்த குங்குமம், மூக்கில் லேசாக சிதறியிருந்ததைக் காண அழகாக இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சேலையில், சற்று முன்பு தோட்டத்திலிருந்து பறித்த பூ போல பளிச்சென்று இருந்தாள். டிவியில் ஏதோ வடிவேலு ஜோக் பார்த..
₹122 ₹128
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிம..
₹474 ₹499