Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் கடவுளின் பெருமிதம் , விதி என் செய்யும்? மனோதிடம், நடக்கட்டும், பொறாமை தவிர்க்க என்று பல்வேறு தலைப்புகளில் இந்நூலில் 100 சுய முன்னேற்ற சிந்தனைகள் ஆசிரியர் தேன் துளிகளாக எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: மோக்லி பதிப்பகம்
உலக சினிமாக்கள் குறித்து தொடர்ந்து எழுதப்பட்டு வந்தாலும் அவற்றில் பெரும்பாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் படங்களாக மட்டுமே தான் இருந்து வந்திருக்கின்றன.ஆனால் இந்த புத்தகத்தில் இதுவரையிலும் யாரும் அறிமுகப்படுத்தியிருக்காத புதிய தேசங்களின் திரைப்படங்களைக் குறித்த நுட்பமான அறிமுகத்தை நமக்குத் தருவதுடன் ..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
100 நாள் வேலை?தமிழ்நாட்டில் வேலை செய்பவர்களில் 82 சதவீதம் பென்கள். ஏற்கெனவே வேலை தேடி குடும்பத்துடன் குடிபெயர்ந்து என்பது மாறி ஆண்கள் மட்டும் வேலை தேடி வெளியிடங்களுக்கு செல்கின்றனர். பெண்கள் 100 நாள் வேலையைச் செய்து கொண்டு கிராமத்திலேயே தங்குவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிகிறது...
₹10 ₹10
Publisher: நர்மதா பதிப்பகம்
கேக்குகள் தயாரிக்கும் முறை பற்றியும் , தயாரிக்கும் முன் சில முக்கிய குறிப்புகள் , பேரிச்சம் பழகேக் , பப்பாளி பழகேக், பால்கேக், நெய் கேக், ரவா கேக், ஆப்பிள்கேக், என்று பல கேக் வகைகள் செய்முறையுடன் எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் கோழிக்கறி குருமா, வறுவல், கோழி கட்லெட், கோழி ரோஸ் ட், முட்டை சாண்ட்விச், கோழி சாப்ஸ், முட்டை ரொட்டி , கோழி புலவு, மேலும் பல வித செய்முறைகளும் நிறைந்த நூல் ,..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
விரைவில் தயாரிக்ககூடிய புளியோதரை,தேங்காய் பொங்கலிலிருந்து புலவு, பாத் வகைகள், பிரிஞ்சி வகைகள் வரையும் இதில் உள்ளன. மேலும் குழம்பு பல வித கஞ்சி வகைகளின் எளிய தயாரிப்பு முறைகளும் உள்ளன..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இதில் பல வகை ஆப்பம், கொழுக்கட்டை, தோசை, சட்னி வகை, புட்டுகள், அடை, பூரி , உப்புமா என்று நாவூறச் செய்யும் ருசி மிகுந்த டி பன்கள் எளிய தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் பல வித ருசிமிக்க ஸ்வீட்டுகளின் தயாரிப்பு மட்டுமில்லாமல் 50 வகை கார பலகாரங்களின் விவரங்களும் உள்ளன. பல வித வடைகள், சேவைகள் , பிட்டுகள் போளிகள் விவரங்கள் நிறைந்தது இந்நூல்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் 100% ஆரோக்கியம் தரும் விட்டமின்கள், நலம் காக்கும் தாது உப்புகள், புரத சத்து, மாவுப் பொருள், பார்வைக் குறையுள்ளவர்களுக்கு உணவு, பருத்த உடல் கொண்டவர்கள் கவனத்திற்கு , உணவு வழி முறைகளை பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹57 ₹60