Publisher: எதிர் வெளியீடு
தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலக..
₹209 ₹220
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை, அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது. என்று கூறும் ஓஷோ இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்லுகிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துக்களை படித்தபின் ..
₹219 ₹230
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது, எனக்குத் எதுவும் தெரியாது என்பது" என்று சாக்ரடீஸ் சொல்வார் அப்படித்தான் ஓஷோவும் அறிவுக்கு எதிரான அறியாமையின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறார் அதை உணர்ந்து கொண்டாலே நாம் ஞானத்தை அடைந்துவிடலாம் என்று எதார்த்தங்களின் எல்லைகளை நமக்கு காட்டிச் செல்லுகிறார்...
₹166 ₹175
Publisher: நற்றிணை பதிப்பகம்
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்க..
₹247 ₹260
Publisher: அகநாழிகை
நாம் அன்பிலானவர்கள். அன்புக்கான உள்ஏக்கம் கொண்டவர்கள். அதிலிருந்து நம் எதிர்பார்ப்புகள் வழுவும்போது நமக்குள் ஏற்படும் மனக்கொந்தளிப்புகள் நம்மை இயல்பிழக்கச் செய்கின்றன. எத்தனையோ வலிகளை, வேதனைகளை நம் பார்வையில் உணர்ந்து, நம்மோடிருந்து நாம்தான் இவர் என்று உணரச் செய்தவர்களை ரணப்படுத்தி ரசிக்கச் செய்கிறத..
₹95 ₹100