Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
ஓரிதழ்ப்பூ
-5 %
யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் ..
₹190 ₹200
ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்
-5 %
ஒரு கறுப்பின அடிமைச் சிறுமியின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? · உழைக்கும் மக்கள் உயர்வு பெறக் கல்வியறிவு அவசியம் என்பதை உணர்த்துவதால். · அரசு இயந்திரம் உரிமைக்கான போராட்டங்களைக் கலகக் குரல்கள் என்று சொல்லிப் பொய்ப் பரப்புரைகள் செய்து ஒடுக்குமுறையைக் கையாளும் என்பதைத் தெரிந்துகொள்ள மு..
₹428 ₹450
ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்
-5 %
கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவை..
₹143 ₹150
ஓர் இனப்பிரச்சனையும் ஓர் ஒப்பந்தமும்
-5 %
ஐ.நா., சபை வரை முறையிட்டும், இன்னமும் முழுமையான தீர்வு கிடைக்காமல் இருக்கும், இலங்கை இனப்பிரச்னையை ஒட்டி, பல்வேறுபட்ட சொந்த கருத்து திணிப்புகளோடும், உணர்வுபூர்வமாகமும், நிறைய நுால்கள் வந்துவிட்டன; இன்னமும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இவற்றின் இடையே, 1987-ல், இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்த..
₹171 ₹180
ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
-5 %
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்.என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்தி..
₹760 ₹800
ஓர் ஏர் உழவன்
-5 % Available
ஆய்வு நுட்பங்களோடு சங்க இலக்கியங்களை மீளாய்வு செய்து வருகிறார் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி, பண்டைய தமிழகம் ஆகிய இருதுருவப் பிரதேசங்களையும் சங்க இலக்கியம் இணைக்கிறது எனும் கருதுகோளை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை. இது முற்றிலும் ஒரு புதிய விசாரனை முறை, திராவிடவியல் ஆய்வில் இது ஒரு புதிய உச்சம் எனலாம..
₹190 ₹200
ஓர் மழைக்காட்டின் பேரழிவு
-5 %
அமேசான் காட்டின் உண்மை நிலையை இந்த சிறு புத்தகம் உணர்த்துகிறது. நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே அமேசான் காடு அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது...
₹19 ₹20
Showing 1633 to 1644 of 5509 (460 Pages)