Menu
Your Cart

Special Offers

திருக்குறள் சிந்தனை - அறத்துப்பால் விளக்கம்
-5 %
மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர். இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன..
₹90 ₹95
திருக்குறள் சொற்களஞ்சியம்
-5 %
கல்லாரும், கற்றாரும் திருக்குறளை அனைவரும் சுலபமாகப் படித்திட; ஆசிரியர் உதவியின்றி கற்றிட; மாணவ, மாணவியர்களும் படித்துப் பயன் பெற்றிட, எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல்...
₹295 ₹311
திருக்குறள் தமிழண்ணல் உரை
-5 %
"... Yet, all things, changing, dieth not thy fame for thou art bard of universal man". - Rev. G.U.Pope "There hardly exists in the literature of the world, a collection of maxims, in which we find so much lofty wisdom." "Maxims about joy and activity, such as one would not expect from Indian lips..
₹114 ₹120
திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன்
-5 % Out Of Stock
திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன்திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன் என்னும் இந்நூலாசிரியர் எங்கள் அன்புத் தந்தை முனைவர் பா.கிருட்டிணமூர்த்தி ஆவார்.தனித் தமிழ்ப் புலவர் பட்டயம் பெற்ற இவர், தமிழ், பொது ஆட்சியில், காந்திய சிந்தனை, கல்வியியல் ஆகியவற்றிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ளார். குறிப்பாக மதுரைக..
₹95 ₹100
திருக்குறள் நீதி இலக்கியம்
-5 %
திருக்குறள் நீதி இலக்கியம் என்னும் இந்நூல் ஒரு புதிய முயற்சி, நீதி இலக்கியம் என்ற நோக்கில் திருக்குறளை ஆராய்ந்து எழுதப்பெற்ற முழுமையான முதல் நூல் இது. நீதி இலக்கியத்தின் இயல்புகளும், இலக்கிய உலகில் நீதி இலக்கியத்திற்குரிய இடத்தையும், திருக்குறள் நீதி இலக்கியமாக விளங்கும் திறத்தையும் இந் நூலாசிரியர்..
₹428 ₹450
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
-5 % Available
Publisher: Dravidian Stock
திருக்குறள் மதச் சார்பற்ற நூல். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது ஓர் இனத்திற்கான நூல் என்று நாம் சுருக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தமிழரால் எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழர்களுக்கு மட்டுமே உரியதன்று. உலகெங்கும் வாழுகின்ற ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பொதுவான..
₹114 ₹120
Showing 17509 to 17520 of 29488 (2458 Pages)