Menu
Your Cart

2025 New Arrivals

இயற்கை, பண்பாடு, ஏற்றத்தாழ்வுகள் - வரலாற்று ஒப்பீட்டுப் பார்வை
-5 %
பிரெஞ்சுப் பொருளாதாரச் சிந்தனையாளர் தொமா பிக்கெத்தியின் கருத்துகள் இன்று பல்வேறு தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஆராயும் இந்நூல் அவற்றைச் சமன்படுத்தும் வழிவகைகள் பற்றிய புதிய பார்வையொன்றை முன்வைக்கிறது. இதில் ஆசிரியரின் தனித்துவமும், பன்முகச் சிந்தனையும் வெளிப..
₹95 ₹100
இரண்டு கிழவர்கள்
Hot -5 %
ரஷ்ய இலக்கியத்தின் சிகரமாக டால்ஸ்டாய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவரது போரும் வாழ்வும் நாவலும் அன்னா கரீனினா நாவலும் உலக இலக்கியங்களில் மிகச் சிறந்ததாக இன்றும் போற்றப்படுகிறது. கிறிஸ்தவ சபையின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதைவிட பிற மனிதர்களையும் கடவுளையும் நேசிப்பதும், அனைவரிடமும் அன்போடு நடந்த..
₹333 ₹350
இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான்
-5 %
உலகின் பல்வேறு மொழிகளில் வெளியான கறுப்பிலக்கிய ஆக்கங்கள் 1980களுக்குப் பிறகு தமிழில் வரத் தொடங்கின. 1990களுக்குப் பிறகு அதன் பரப்பு விரிவடைந்ததோடு தமிழில் தலித்திய, பெண்ணிய எழுத்துகளின் மீதும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடு இதழில் வெளியான மொழியாக்கங்களுக்கு அந்தத் தாக்கத்தில் பெரும் ..
₹428 ₹450
இரவுக்கு முன்பு வருவது மாலை
-5 %
மனித மனத்தின் நுட்பமான அடுக்குகளைத் துல்லியமாகச் சித்தரிக்கும் ஆதவன் ஆண் பெண் உறவு நிலைகளையும் பல கதைகளில் நுணுகி ஆராய்கிறார். ‘இரவுக்கு முன் வருவது மாலை’ குறுநாவலும் அத்தகையதொரு படைப்பு. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல் வழி நகரும் இந்தக் கதை ஆண் பெண் உறவுச் சிக்கல் குறித்த இருவரின் மனவோட்டங்க..
₹114 ₹120
இரவோடி
-5 %
தமிழ் கதை மரபில் என். ஸ்ரீராமின் இடம் தனித்தன்மைமிக்கது. கிராமிய வாழ்வை களமாகக் கொண்ட அவரது கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையுமே பேசுகின்றன. அவை வெறுங்கதைகளாக அல்லாமல் பருவகாலம். பொழுதுகள், தாவரங்கள். பூக்கள், உயிர்கள். சத்தங்கள். வாசனைகள் ஆகியன நிறைந்த அனுபவங்களாகவே அமைகின்றன. இயற்கையை சொல்லாது வாழ்..
₹665 ₹700
Showing 181 to 192 of 1050 (88 Pages)