Menu
Your Cart

Special Offers

நடைவழி நினைவுகள்
-5 %
தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர், கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்த நூலில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் கிட்டத்தட்ட நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் நூல் இது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை எழுதப்போகும் ஒரு ஆய்வாளருக்கு ..
₹228 ₹240
நடைவழி நினைவுகள்
-5 %
நடைவழி நினைவுகள்’ நவீனத் தமிழிலக்கியத்தின் வளமான தளத்தை வடிவமைத்த படைப்பு சக்திகள் பற்றிய நூல். கலை நம்பிக்கையும் படைப்பாக்க மேதைமையும் அர்ப்பணிப்பும் அயரா உழைப்பும் கொண்டியங்கிய 18 ஆளுமைகளின் எழுத்தும் வாழ்வும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அதேசமயம், அவர்களுடன் ஏற்பட்ட அறிமுகத்திலிருந்தும் நட்..
₹238 ₹250
நடைவழிக் குறிப்புகள்
-5 %
தமிழ்ச் சமூகத்தில் பிறந்தோ, வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனிப்பைப் பெறாது போய்விட்ட சில இலட்சிய மனங்கள் பற்றிய கட்டுரைகள் இவை. தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்..
₹143 ₹150
நடைவெளிப் பயணம்
-5 % Out Of Stock
தமிழின் மதிக்கத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், கிட்டத்தட்ட 59 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருபவருமான அசோகமித்திரன் அவர்களை ஒரு வெகுஜன இதழில் முதல்முறையாகப் பத்தி எழுதவைத்த முயற்சியே இந்தப் புத்தகத்தின் தொடக்கம். ‘குங்குமம்’ இதழில் எழுதுவதற்கு அவரை அணுகியபோது, ஆச்ச..
₹124 ₹130
நட்சதிரத்தின் பாதை
-5 %
வெறும் ரசனை மதிப்பீட்டின் உற்சாகமானத் தன்மைகளைக் கடந்து ஒரு எழுத்திற்குள் படர்ந்திருக்கும் எண்ணற்ற நரம்புகளின் வழித்தடங்களைத் தேடிப்பிடித்து அதன் ஆழமானதும், சற்றே விரிந்தகன்றதுமான விமர்சன மதிப்பீடுகளின் நிறைவைக் கொண்டவை இதிலுள்ள சில கட்டுரைகள். முக்கிய படைப்பாளர்களின் படைப்புகள் சார்ந்த நெருக்கமான ஒ..
₹171 ₹180
நட்சத்திரக் கணித மேதைகள் நட்சத்திரக் கணித மேதைகள்
-5 % Out Of Stock
பிரபலமான தேற்றங்களின் மூல நிரூபணங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளதால் கண்டிப்பாக இது நம் கவனத்தைக் கவரும் எனலாம். இந்நூலில் கூறப்பட்டுள்ள கணித மேதைகளின் மேன்மையை வாசகர்கள் அறிந்து கொள்வார்கள் என்பது நிச்சயம்...
₹190 ₹200
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
-5 %
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவ..
₹95 ₹100
Showing 19381 to 19392 of 30401 (2534 Pages)