Publisher: மதகு பதிப்பகம்
அய்யப்ப மாதவனின் கவிதைகளோடு ஆழமாக உறவாட இறங்கும்போது, ஒரு கட்டத்திற்கு அப்பால் நமது மனம் காதலையும் கவிதையையும் தவிர வேறு எதுவுமற்ற உலகத்தில் தனியே துாக்கிவீசப்பட்டதைப்போன்று ஆகிவிடுகிறோம். வாசித்த பிறகு, மொழியை அழித்துவிட்டால் கூட கவிதை நமது மனதில் உட்கார்ந்திருப்பதை நேரடியாக பார்க்க முடிகிறது. அதுவ..
₹181 ₹190
Publisher: பாரதி புத்தகாலயம்
“உலகிலிருந்தே அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாவரத்தைத் தேடி நான்கு நண்பர்கள் நீலகிரிக்குச் சாகசப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஏற்படும் இடர்கள், நீலகிரி காட்டில் ஏற்படும் தடைகள், அவற்றையெல்லாம் நண்பர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அழிந்து போனதாகக் கருதப்பட்ட அந்தத் தாவரத்தைக் கண்ட..
₹86 ₹90
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சங்ககாலத்தில் இருந்து வழி தவறி தற்காலத்துக்கு வந்துவிட்ட ஒரு புறநானூற்றுத் தமிழ்க் கவிஞன்தான் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். இதற்குக் காரணம் தமிழ் அழகியலைச் சுவாசிக்கும் இவரது கவிதை மொழிதலின் சுயம்...
இவரது கவிதைகள் தமிழ் மக்களின் கௌரவமான சமாதானத்தையும், பு..
₹114 ₹120