புதிய கல்விக் கொள்கையா? நவீன குலக் கல்வித் திட்டமா?..
₹19 ₹20
Publisher: கிழக்கு பதிப்பகம்
என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது...
₹309 ₹325
Publisher: கவிதா வெளியீடு
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும் கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம் செய். நகலாக இருந்தால் பாராட்டு. இயல்பாகவே அவனுள் இருக்கின்ற விதை-வளர்கின்ற ஆற்றல் வளராமலேயே ..
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்காக, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல. இப்போதைய இந்திய / உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைப்பதே ‘இடதுசாரி மாடல்’ ஆகும். இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி. ஒ..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950 - 1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த ..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம்படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற முதல் 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என். ஸ்ரீராம், எச். முஜிப் ரஹ்மான், புகழ், அ. சந்தோஷ், து. முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ. முரளி..
₹71 ₹75