Publisher: அடையாளம் பதிப்பகம்
மேற்கத்திய தத்துவஞானத்தைக் கேள்விக்குள்ளாக்கியவர் ழாக் தெரிதா. ஐரோப்பியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக நின்றுகொண்டிருந்த கருத்தியல் என்ற தரையைக் காலின் கீழிருந்து நழுவச் செய்தவர். அவருடைய கட்டவிழ்ப்புக் கொள்கை கலை, இலக்கிய உலகில் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. தெரிதாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய படைப்..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
ரொலாண் பார்த் ஆசிரியனின் மரணம் என்னும் கோட்பாட்டை அறிவித்ததன் மூலம் எழுத்தாளர்களின் எதிரியாக மாறியவர் புனைவுக்கும் புனைவற்ற எழுத்துகளுக்கும் இடையெ உள்ள வித்தியாசங்களைத் தகர்த்தவர் ஒரு நாவல் கூட எழுதாத ஆனால் தன்னை ஒரு புனைகதை எழுத்தாளன் என்று அழைத்துக்கொண்டே நூதன மனிதர் இவருடைய கட்டுரைகள் இவரை கட்டுர..
₹57 ₹60
Publisher: பொன்னுலகம்
மார்க்சியம் போன்ற நவீனத்துவ தத்துவத்திற்கு மாற்றாக மார்க்சியத்தை விட முற்போக்கானதாக தன்னை காட்டிக்கொள்ளும் பின் நவீனத்துவம் எப்படி முதலாளித்துவத்தின் நலனையே பிரதிபலிக்கிறது என்பதை விரிவாக சொல்லும் நூல் இது. மக்களுக்கான அமைப்புகள் போல செயல்படும் பின் நவீனத்துவத்தின் நோக்கம் மக்களை பிளவுபடுத்துவதிலும்..
₹81 ₹85
Publisher: அலைகள் வெளியீட்டகம்
சமீப ஆண்டுகளில் பின்நவீனத்துவம் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில நூல்கள் பின்நவீனத்துவ கோட்பாட்டை விளக்குவதாகவும்,சில அக்கருத்துக்களை ஆதரித்தும், சில நூல்கள் அதனை ஏற்காது விமரிசித்தும் அமைந்துள்ளன.பின்தவீனத்துவத்தை ஒரு கோட்பாடாகவும்,தத்துவமாகவும் ஏற்க முடியாதென்றும், வர்க்கங்க..
₹38 ₹40
Publisher: அடையாளம் பதிப்பகம்
கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்கள..
₹124 ₹130
Publisher: அடையாளம் பதிப்பகம்
பின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இத்தனை சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடைய..
₹143 ₹150