Publisher: எதிர் வெளியீடு
“பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும்அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது க..
₹133 ₹140
Publisher: சாகித்திய அகாதெமி
பொம்மலாட்டம் உலகத்துச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்குச் சம்மாக நிற்கக் கூடியது. பல விதமான போராட்டங்களை இதில் காணலாம்.
இந்நாவல் பல்வேறு இந்திய மொழிகளிலும், பிறநாட்டுமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது...
₹86 ₹90
Publisher: குட்டி ஆகாயம்
புதுப்புது பொம்மைகள் உலகத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றன. குழந்தைகளோடு சேர்ந்து சில பெரியவர்களும் அதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் விளையாடுவதில்லை. ஒரு குழந்தை எத்தனை வயதுவரை பொம்மைகளோடு விளையாடலாம் என்று யாருக்காவது தெரியுமா? ரகு தன் சிறு வயதிலிருந்து எவ்வளவு காலம் பொம்மைகளுடனேயே இ..
₹29 ₹30
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு எதிர்முனையில், முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி. இருவருக்குமிடையில் சேவகனாக, செயலாளனாக, பாதிரியாக, வளர்ப்பு மகனாக இருந்து அல்லாடும் கதைசொல்லி ஜோன் மயோல். கடனில் மூழ்கி..
₹280 ₹295
Publisher: தன்னறம் நூல்வெளி
எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதிய முப்பத்து மூன்று கதைகளின் தொகுப்பாக ‘பொம்மைகள்’ புத்தகம் உருவாகியுள்ளது. நோயச்சப் பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இக்கதைகள் அனைத்துமே அகமீள்கைத் தருணங்களை தன்னுள் சுமந்திருக்கின்றன. குழந்தைகள் வாசித்துக் கதையுணரும் சரளமொழிநடை இந்நூலை நிச்சயம் சி..
₹314 ₹330
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது.
அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்கு..
₹119 ₹125
Publisher: சிலம்பு பதிப்பு
பொய்-வேடங்களில்மன்னன் (இப்பொழுது தலைநகர் டெல்லியில்.....!) ஆட்சிக்கு வரும் முன் இவர்கள் கட்டவிழ்த்துவிட்ட நா கூசாப் பொய்களையும்,ஆட்சியில் அமர்ந்தப்பின் அடித்துள்ள தலைகீழ் பல்டிகளையும் ஜெயேஷ் ஷா அவர்கள் உரிய தரவுகளுடனும்,சிந்தனையை உசுப்பும் கார்ட்டூன் படங்களுடனும் தந்துள்ளார்.... ..
₹95 ₹100