Menu
Your Cart

Special Offers

மணி மணி மணி!
-5 % Available
இன்றைய உலகில் பணம் நினைத்ததைச் செய்கிறது. அதுவே எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதுபோல் பணம் இந்த மனிதர்களைத் துரத்துகிறது. துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதனால்தான், ஏழைகளாக, நடுத்தரக் குடும்பத்தினராகப் பிறந்து திண்டாடும் ஒவ்வொருவரும் எந்தெந்த வழிகளில் ..
₹57 ₹60
மணி மந்திர ஔஷதம்
-4 %
மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடிய சொல்லாகும். 'ஔஷதம்' என்பது அஷ்ட வர்க்க மருந்து வகைகளைக் குறிப்பது; துராத நோய்களை தீர்க்கவல்லது. நவ இரத்தினங்களில் இ..
₹67 ₹70
மணி முத்துகள்
-6 %
சித்திரத்தையும் அதில் கொடுக்கும் பலூன் வாசகங்களையும் தாண்டி உள்முகமாகப் பயணம் செய்யத் தூண்டும் மணி முத்துக்கள் இவை. இவை,கார்ட்டூன் - காமிக் துறையில் நம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கல்வியும்தான்...
₹33 ₹35
மணி மேனேஜ்மெண்ட்
-5 %
நம்மில் பல பேர் அவர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதத்துக்கு மேல் சேமிக்கிறார்கள். ஆனால், அதனை லாபகரமாக முதலீடு செய்து அதனைப் பெருக்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், பெரும்பாலோருக்கு எந்த முதலீட்டை எப்படி ஆரம்பிக்க வேண்டும், அதற்கு என்ன ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் எனத் த..
₹124 ₹130
மணிக்குடுவை
-5 %
மணிக்குடுவை (தி பெல் ஜார்) நாவல் மற்றும் அவரது கவிதைத் தொகுதிகள் கொலோசஸ் மற்றும் ஏரியல் ஆகியவற்றிற்காக மரணத்திற்குப் பிறகு இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ப்ளாட் புலிட்சர் 1982ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மிக உயர்ந்த ஆங்கில நடையில் நிறைய குறியீடுகளும், உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பும், ஒரு இ..
₹285 ₹300
மணிக்கொடி சினிமா
-5 %
இதுவரை படைப்பிலக்கியத்தின் சின்னமாக முன்வைக்கப்படும், 'மணிக்கொடி'யின் சினிமா முகத்தை முதன்முறையாக மிக விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது இந்நூல். அதற்கான மூலப் பிரதிகளைத் தேடித் தொகுத்துத் தக்க சான்றுகளுடன் நேர்த்தி மிகும் நடையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் கெட்டிதட்டிப்போன வழமையான கருத்தாக்கம் மீது கல் எறிக..
₹119 ₹125
மணிக்கொடி சிறுகதை முதல்வர்கள்
-5 %
சிறுகதைக்குப் பரிமாணங்களைச் சேர்த்தவர்கள், சோதனையாளர்கள் என்று தனித்து எடுத்துச் சொல்லும்போது முதல் எட்டுப் பேர்களைத்தான் கணிக்க முடிகிறது. அவர்களது சிறுகதைகள் கிட்டத்தட்ட நூறு ஆகும். இவைதான் மணிக்கொடி களத்தில் சிறுகதைத் துறைக்கு அடித்தளம் போட்டவை என்று திட்டவட்டமாகக் கணிக்க முடிகிறது. இப்படிச் சொல்..
₹190 ₹200
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
-5 %
தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் ‘மணிக் கொடி’க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண்டாடப்படும் பாரதி தாசனுக்குமான உறவை ஆராயும் நூல் இது. பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் மணிக்கொடி மரபினரான புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு. செல்லப்பா முதலானோர் எவ்வாறு எதி..
₹266 ₹280
Showing 22993 to 23004 of 28118 (2344 Pages)