Publisher: முரண்களரி படைப்பகம்
காலாவதியான கவிதைகள் என்ற புத்தகத்தை தொடர்ந்து எனது இரண்டாவது சிறுகதை புத்தகத்தை உங்களிடம் வழங்குவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்..
ஒவ்வொரு கதைகளும் நாம் வாழ்வோடு கடந்து மறந்து போன பார்க்க தவற விட்ட நிகழ்வுகளை மையப்பகுதி கதைகள் உள்ளது...துப்புகாரி நாவல் எழுதிய சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மல..
₹143 ₹150
Publisher: சாகித்திய அகாதெமி
காளிந்ரீசரண் பாணிக்ராஹி அவர்கள் எழுதியது.
கிராம வாழ்க்கையைச் சிறப்பான முறையிலே சித்திரித்துக்காட்டும் மண் பொம்மை எனும் இந்த நவீனம் அவரது கற்பனையில் உருவானதுதான். அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட பூசலை அண்ணன் பர்ஜீவைப் பரந்த மனப்பான்மை எப்படித் தீர்த்து வைத்தது என்பதைக் காவிய நயத்தோடு கதையாக்கியிருக்..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அர..
₹176 ₹185
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கம்ப ராமாயணத்தை நவீன, இளம் சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் முயற்சி இது. சிடுக்கான செய்யுள்களை எளிய சிறுகவிதைகளாக வனைந்திருக்கிறது இந்நூல். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியை மொழியின் வசதி கொண்டே நிரப்பி இருக்கிறார் உரையாசிரியர். பால காண்டத்தின் முதல் ஆறு பகுதிகளான பாயிரம், ஆற்றுப் படலம், நாட்டுப்..
₹247 ₹260
Publisher: பாரதி புத்தகாலயம்
கதைகளைச் சோற்றுருண்டைகள் போலக் குழந்தைகளுக்கு ஊட்டிய தாத்தாவின் வம்ச சரித்திரமாக நாவல் விரிவு கொள்கிறது. துளசியப்பனின் தாத்தா கதை இது. ஒரு வம்ச வரலாறாகவே இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், சாதிய இழிவுக்கெதிரான ஒரு பண்பாட்டு அடையாளப் போராட்டத்தின் கதை இதற்குள்ளே அடங்கியிருப்பதை நம்மால் கண்டுணர முடிகிறது..
₹138 ₹145