Publisher: பாரதி புத்தகாலயம்
மகாபாரதம் என்பதே குருகுலத்தவருக்குள் நடந்த போர் பற்றியது மட்டுமே என்பது பொதுப் புரிதல். ஆனால், குருகுலத்திற்கும், சுற்றியுள்ள சூழலுக்குமான போராட்டங்கள் இக்கதையில் மையப்படுத்தப்பட்டுள்ளன. தனக்கு நடக்கும் அநீதியைத் தாங்கிக் கொள்ள நேரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் கொதிப்பை எல்லாம் தனக்குக் கீழிருப..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், ..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
முடிவுறா வரலாற்றில் தமிழரின் சமகாலம் மிகவும் சவாலானது. இன்றைய நவகாலனியம், காலனியத்தின் நுண் அரசியலாக உலகந் தழுவி விரிந்து நிற்கிறது.
புவியியல் காலனியம் போய்க் கலாச்சாரக் காலனியம் உருவாகிவிட்டது. இதன் தொடர் விளைவுகளாக அறிவுக் காலனியம்ஶீ முதலாளித்துவக் காலனியம்ஶீ நுகர்வுக் காலனியம் எனப் பலவும் நம்மைக்..
₹200 ₹210
Publisher: கயல் கவின் வெளியீடு
மானுட யத்தனம் என்றால் என்ன?முகநூலில் பதியப்பட்டு நண்பர்கள் பலராலும் ஆர்வமாக ஏற்கனவே பகிரப்பட்டிருக்கின்றன ராஜன் குறையின் இக்கட்டுரைகல். இவற்றைத் தொகுப்பாக வாசிக்கையில் உரையாடல் வழிவகைகளைப் பற்றிக் காணக்கிடைக்கும் குறிப்புகள் என் சிந்தனையில் முதல் ஒளித்தெறிப்புகளை நிகழ்த்தின...
₹190 ₹200
Publisher: கலப்பை பதிப்பகம்
மயிலை சீனி வேங்கட சாமியை நேரில் பார்த்திருக்கிறேன். அழகர் கோவில் பௌத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டார். 43 வருசம் கழிச்சு கட்டுரை எழுதிட்டுப் போய் நீங்க எழுதினது சரின்னு சொன்னபோது அவருக்குச் சந்தோசம் தாங்கல.
என்னைத் திசை திருப்பிய மூன்று ஆய்வாளர்கள் நா.வானமாமலை, மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி..
₹152 ₹160
Publisher: வானவில் புத்தகாலயம்
இரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏண்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு,பழமொழிகள்,சொலவடைகள்,proverbs,phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க.எல்லோரும் சொல்வாங்க நிறைய ப..
₹137 ₹144