Menu
Your Cart

Special Offers

பொய்த் தேவு (நற்றிணை) பொய்த் தேவு (நற்றிணை)
-5 %
பொய்த்தேவு ஒரு காலத்தை, ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் அகப்படுத்திய நாவல். சாத்தனூர் மேட்டுத்தெருவில் சிறுவனாக வளரும் சோமு, சிறுவயதிலேயே சமயோசிதமும் சாகசத் திறமையும் கொண்டவன். வணிகம், தரகுவேலை எனப் புதிய தொழில் பிரிவுகளில் கவனம் செலுத்தி சோமு முதலியாராக வளர்ச்சி காண்கிறான். பொருள் சேர்ப்பதே வாழ்க்கை ..
₹285 ₹300
பொய்த்தேவு
-5 % Out Of Stock
தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது...
₹162 ₹170
பொய்த்தேவு (அன்னம் வெளியீட்டகம்)
-5 % Available
தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது. -வெங்கட் சாமிநாதன்..
₹152 ₹160
பொய்த்தேவு (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அத..
₹333 ₹350
பொய்த்தேவு (புதுப்புனல்)
-5 % Out Of Stock
பொய்த்தேவுக.நா. சுப்ரமண்யம் இலக்கியம் பற்றி அதிகமாக சிந்தனை செய்தவர். வாழ்க்கையில் இலக்கியம் என்பதற்கு பிரதான இடமுண்டு என்று நம்பி, அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தவர். அவர் இலக்கிய கோட்பாடு என்று தனியாக ஒன்றையும் சார்ந்து இல்லாமல், வாழ்க்கை என்பதையே சார்ந்து இருந்தவ. வாழ்க்கைதான், சித்தாந்தம் கர..
₹190 ₹200
பொய்மான் கரடு
-5 %
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல். 'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
பொய்யாய் பறத்தல்
-5 %
வேட்டை மறந்தாலும் சூது மறக்காது..
₹95 ₹100
பொய்யில் பூத்த நிஜம்
-5 %
நமது வாழ்க்கை முறை விஞ்ஞான வளர்ச்சியால் மாறிப் போனாலும் மகாபாரதத்துக் கதாபாத்திரங்களிலிருந்து நாம் அதிகம் மாறிவிடவில்லை. புராணகாலத்து சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் புதினத்தின் சகுந்தலாவுக்கும் உண்டு. துஷ்யந்தனின் குழப்பங்களிலெல்லாம் ராஜமோகனும் அனுபவிக்கிறான். அப்படிப்பட்ட அனுபவங்கள் அசாதாரணமானவை அல்ல...
₹323 ₹340
பொய்யும் வழுவும்
-5 %
பொ. வேல்சாமியின் மூன்றாம் நூல் இது. தமிழக வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்வதும் புறக்கணிக்கப்பட்டவற்றை முன்னிறுத்திப் புதிய கோணங்களைக் காட்டுவதும் இவரது எழுத்தின் பொதுவியல்பு. மதிப்பீடுகள், ஆளுமைகள் என இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலிலும் அவ்வியல்பு துலங்குகிறது. நூல் மதிப்புரைகள் ஆய்வுக் கட..
₹209 ₹220
பொய்யுரு
-5 %
வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்குகிறது. அவனது அனுபவங்கள், அத்தீவு சுற்றுச்சூழல் பன்மையத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் வந்தேறிகளின் வாழ்க்கை என்று நகர்ந்து, கொள்ளை நோய்கள், மருத்துவம் என்று வெவ்வேறு கதைத் (துண்டு) தளங்களுக்கிடையே ஊடாடுகிறது. இந்தக..
₹124 ₹130
Showing 24361 to 24372 of 30400 (2534 Pages)