Menu
Your Cart

Special Offers

அக்பர்
-5 % Out Of Stock
பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது. வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி. மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொ..
₹95 ₹100
அக்பர்
-5 %
மொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், சாத..
₹90 ₹95
அக்பர் வாழ்க்கை வரலாறு
-5 %
சிறந்த போர் வீரர், மிக நல்ல நிர்வாகி, கனிவோடும் அன்போடும் அனைவரையும் அரவணைத்துச்செல்கிற ஒரு தலைவர், மனத்தைக் குறுக்கிக்கொள்ளாமல் விரிவாக்கிச் சிந்தித்த மனிதர், கல்வியை, கலைகளை ஆதரித்த அரசர், இந்திய வரலாற்றின் முதன்மையான ஆட்சியாளர்களில் ஒருவராக அக்பர் மாறியது இப்படிதான்! மற்ற பல அரசர்களைப்போலவே, இவரு..
₹181 ₹190
அங்காடித் தெரு (Screenplay)
-5 %
ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல், வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் ம..
₹238 ₹250
அங்காடித் தெருவின் கதை
-5 % Out Of Stock
சென்னையின் சில இடங்கள் வரலாற்றில் நிலைத்துவிட்ட இடங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தி.நகர் எனப்படும் தியாகராயர் நகர். திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கமாகத் திகழ்ந்த நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர் பெயரைக் கொண்டுள்ள இடம் தி.நகர். ..
₹119 ₹125
அங்கிள் சாம்க்கு மண்டோ கடிதம் அங்கிள் சாம்க்கு மண்டோ கடிதம்
-4 % Out Of Stock
அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள், உலகின் ஆகப்பெரிய பலவானாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் முகமூடிகளை ஒவ்வொன்றாக கழட்டி எறிகிறது...
₹86 ₹90
அங்கீகரிக்கப்படாத கனவின் வலி
-5 %
நாம் வாழும் காலம், வரலாற்றின் சுழற்சியில், ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியிருக்கிறது. சமூக வாழ்வின் பல துறைகளிலும் அர்ப்பணிப்புகளும் அறங்களும் கேலிப் பொருள்களாகிவிட்டன. வசதிகளின் பெருக்கத்தையே வாழ்வின் மேன்மையாகவும் வெற்றியாகவும் கருதும் மனோபாவம் நம்மைப் பீடித்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ச..
₹95 ₹100
Showing 2449 to 2460 of 27984 (2332 Pages)