Publisher: விடியல் பதிப்பகம்
வாழ்வும் போராட்டமும்“பண்டைய கால ரோமாபுரியில் ஆண்டானுக்கும் அடிமைகளுக்கும் இடைவிடாத வர்க்கப்போராட்டம் நடந்தது. நாட்டின் பலமும் பொருளாதார சக்தியும் வளர்ந்த ஒவ்வொரு சமயத்திலும் மேற்படி போராட்டமும் தீவிரமாயிற்று. அதனால் எல்லா வர்க்கங்களும் தங்களுடைய நிலையை உயர்த்திக்கொள்ளமுடிந்தது. சில சமயங்களில் அப்போர..
₹285 ₹300
Publisher: Notionpress
வாழ்வெனப்படுவது யாதெனில்எத்தனையோ புத்தகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், பலவற்றை படிக்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் சிலவற்றை படித்தும் இருப்பீர்கள் ‘அதிலெல்லாம் இல்லாத ரகசியமா இந்த புத்தகத்தில் இருந்து விடப்போகிறது. இத வாங்கி படிச்சா மட்டும் என்னோட எல்லா பிரச்சனையும் தீர்ந்து வாழ்க்கை மாறப்போகுதா..
₹171 ₹180
Publisher: தடாகம் வெளியீடு
ராம்ராவ், மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தின் உள்ளடங்கிய இராமமான தஹிவாராவில் வாழ்கிறார், அவர் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? அதன் பின்னரான அவரது வாழ்வு எப்படி இருந்தது? ஒரு விவசாயியில் வாழ்வு எத்தகை என்ற அடிப்படை கேள்விகள் ஊடாக விதர்பாவில் என்ன நடக்கிறது? உண்மையில் பருத்தி விவசாயத்..
₹333 ₹350
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் 100 மகத்தான மனிதர்கள் உழைப்பால், உள்ளத்தால் உயர்ந்து நிமிந்தவர்களின் நிகழ்வுகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: யோகசக்தி பதிப்பகம்
வாழும் சூழலுக்கு ஏதோ ஒருவகையில் பயனாக இருக்க வேண்டும், புரிதல் ஏற்பட உதவ வேண்டும், வாழ்வை விரித்து - உயர்ந்தவைகளைப் பார்க்கத் துணைசெய்ய வேண்டும், அதன் சாத்திய திசைகளில் பயணமாக வேண்டும் என்கிற எண்ணங்கள்தான், ‘வாழ்வைப் போற்று'.
நரம்புகளிலேறும் விஷக்கொடுமைபோல் வாழ்வின் ஆரோக்கியமான சிலவற்றையேற்றிக்கொண்..
₹95 ₹100