Menu
Your Cart

Special Offers

ரூபித் தீவு - இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
-5 %
இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந..
₹190 ₹200
ரூமியின் ருபாயியாத் (HB) | Rubaiyat
-5 %
மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும். ‘ஸூஃபிக் ..
₹494 ₹520
ரூமியின் ருபாயியாத் (PB) | Rubaiyat
-5 %
மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும். ‘ஸூஃபிக் ..
₹399 ₹420
ரூமியின் வாழ்வில்: ஞானக் கதைகள் நூறு
-5 %
எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது ‘பாடத்திட்டத்தின்’ ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று...
₹209 ₹220
ரூஷ்யச் சிறுகதைகள்
-5 % Out Of Stock
Publisher: Dravidian Stock
அக்டோபர் சோஷலிசப் புரட்சி என்னும் மாபெரும் வீரச் செயலின் உள்ளார்ந்த விதிமுறைத் தன்மையை நன்கு புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு, இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் கட்டாயம் அக்கறைக்கு உரியவையாக இருக்கும். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் புதிய ருஷ்ய இலக்கியத்தைத் தோற்றுவித்த பூஷ்கின் முதல் தற்காலத..
₹95 ₹100
ரூஹ்
-5 %
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்து விடுகிறாள். மரக..
₹238 ₹250
ரெட் இங்க்
-5 % Out Of Stock
ஆசிரியர்களோடு உரையாடும்போது, ‘காயம்பட்ட குழந்தைகள்’ அவர்களுக்கு உள்ளே இருந்து வெளிவருவதைப் பார்த்திருக்கிறேன். “நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்ப, எங்கம்மா எங்க அண்ணனுக்கு மட்டும் முட்டை அவிச்சுக் கொடுப்பாங்க!” என்று வேடிக்கையாய் தன் வருத்தத்தை வெளிப்படுத்திய விருதுநகர் மாவட்ட ஆசிரியையும், “படிக்கிற..
₹90 ₹95
Showing 27829 to 27840 of 30413 (2535 Pages)