Publisher: Dravidian Stock
இந்நூல் கட்டுரைகள் அனைத்தும் ஒரு பொருள் பற்றியனவோ, ஒரு காலப்பகுதி பற்றியனவோ அல்ல. மாலை கட்டியபின் எஞ்சிய பூக்களை எங்கள் பகுதியில் 'விடுபூக்கள்' என்பார்கள். இந்நூற் கட்டுரைகள் அனைத்தும் விடுபூக்கள்தான்...
₹114 ₹120
உடல்மொழி குறித்து சர்வதேச அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் புரிந்துள்ள பல நூல்களை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர்களான ஆலன் பீஸ் மற்றும் பார்பரா பீஸிடமிருந்து மற்றுமொரு வெற்றிப் படைப்பு...
₹379 ₹399
Publisher: இந்து தமிழ் திசை
அறிவியலையும் அன்றாட வாழ்க்கையையும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாது. - விஞ்ஞானி ரோசலிண்ட் ஃப்ராங்ளின்.
எங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட்க வ..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
கரோனா பெருந்தொற்று ஒ ரு பு ற ம் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வந்த நேரத்தில், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட் டிக் கொண்டே இருந்தன.
போலி மருத்துவர்களைப் போலவே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களுக்கு எதிரான பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில் ‘சமூக..
₹43 ₹45
Publisher: சந்தியா பதிப்பகம்
விட்டல்ராவ் எழுதியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் தமிழிலக்கியத்துக்கு
வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
வாழ்வின் ஏராளமான புதிர்த் தருணங்களின் சித்திரங்கள் அவருடைய
படைப்புலகத்தில் உள்ளன ஓர் ஓவியக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்
பட்டிருக்கும் சித்திரங்களைப்போல. அப்படிப்பட்ட தருணங்களை அவர் தேட..
₹523 ₹550
Publisher: சந்தியா பதிப்பகம்
விட்டல்ராவ் எழுதியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் தமிழிலக்கியத்துக்கு
வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
வாழ்வின் ஏராளமான புதிர்த் தருணங்களின் சித்திரங்கள் அவருடைய
படைப்புலகத்தில் உள்ளன ஓர் ஓவியக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்
பட்டிருக்கும் சித்திரங்களைப்போல. அப்படிப்பட்ட தருணங்களை அவர் தேட..
₹523 ₹550
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்து எழுத்தாளர் இராகவனின் இந்தச் சிறுகதைகள் வாசகரை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும். மரபான கதையாடலை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தக் கதைகள் உள்ளடக்கத்திலும் மரபை மீறுபவை. புனைவு - எதார்த்தம் என்ற வகைப்படுத்தல்களைக் கடந்து உருவாகியிருக்கும் பிரதிகள் இவை. இவற்றில் வினாத்தாள்களும் விளம்பரங்களும் நாடகம..
₹95 ₹100