Menu
Your Cart

2025 New Arrivals

கதைகளை மறைத்தலும் கதைகளுக்குள் மறைதலும்
-5 %
“உண்மையில் எழுதத் தொடங்கும் முன்பே தடை தொடங்கி விடுகிறது. எழுத்தின் வகைமையை, மொழியை, சொல்லாடல் களத்தைத் தேர்ந்தெடுக்கும் போதே ஓர் எழுத்தாளர் தன் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். விலக்குகள் அல்லது அரவணைப்பு தடை அல்லது தகவமைப்பு ஏதோ ஒன்றைப் பற்றிய தேர்ந்தெடுப்பு. இதற்குள் அவர் தன் வாழ்க்கையை வாழ..
₹304 ₹320
கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்
-5 %
காலம் கடந்துவிட்டதால் இனி நடக்காது என்று எண்ணிக் கொண்டிருந்த கொடூரம், தண்டனை விதிக்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தது. இதன் விளைவாக, மரண வீட்டுக்குள் நுழைந்து நிரந்தர ஊனத்தோடு வெளியேறிய படைப்பாளியின் அனுபவத்தைப் புனைவின் கூறுகளோடு விவரிக்கும் நூல் இது. மரண தண்டனையோ கொலைத் தாக்..
₹285 ₹300
கத்தி வீசுபவர்
-5 %
வெவ்வேறு காலத்தையும், பிராந்தியத்தையும் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் வேறு வேறு கதைகளை ஒன்று சேர கோர்ப்பது ஒரு தொகுக்கும் பணியென்றால், மாறுபட்ட காலத்தில் மாறுபட்ட புனைவம்சம் பொருந்திய கதைகளை எழுதிய எழுத்தாளர்களை ஒரு சேர வாசிக்க வாய்ப்பதும் ஒரு வகையில் பெரும் பேறு என்பேன். பழைய கதை, புதிய..
₹276 ₹290
கத்தியின்றி ரத்தமின்றி: உலகை மிரட்டும் சைபர் போர்
-5 %
"கத்தியின்றி ரத்தமின்றி: உலகை மிரட்டும் சைபர் போர்" நூல், நவீன உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள சைபர் போரின் பின்னணியை சுவாரஸ்யமான நடையில் விளக்குகிறது. அணு உலைகள், குடிநீர் அமைப்புகள், அணைகள், எண்ணெய் குழாய்கள் மற்றும் அரசாங்க தகவல் அமைப்புகள் மீது நடத்தப்பட்ட உலகப் புகழ்பெற்ற சைபர் தாக்கு..
₹190 ₹200
கனவின் நிழல் கனவின் நிழல்
-5 %
ருசிக்காக ஓடியதும் போதும்... நோய்களால் வாடியதும் போதும்... ரசாயனங்களை ரசித்ததும் போதும்.. கலப்படங்களை ருசித்ததும் போதும்... கண்டுகொள்ளாமல் இருந்ததும் போதும்... கண் விழித்திடுங்கள் அதுவே போதும்... நிலையான இயற்கையோடு இணைந்திடுவோம்.. நிரந்தரமான ஆரோக்கியத்தோடு வாழ்ந்திடுவோம்..
₹143 ₹150
கன்னிமார் சாமி
-5 %
சுஜாதா செல்வராஜின் இந்தக் கதைகள் பெண்களின் நடைமுறை வாழ்க்கையின் அவலங்களைக் கூறுபவை. பெண்களின் வாழ்க்கையைத் தனித்துக் காணாமல் மனித வாழ்வின் பரந்த பின்னணியில் வைத்துப் பார்க்கிறார் சுஜாதா. குறிப்பிட்ட ஒரு சோகத்தைக் கூறும்போது, அதன் பின் உள்ள வரலாற்றுச் சோகத்தையும் பார்க்கவைக்கிறார். சுஜாதா அடிப்படையி..
₹181 ₹190
கப்பல் கடல் வீடு தேசம்
-5 %
Publisher: Dravidian Stock
திரு.சுதாராஜ் அவர்களின் இவ்வாக்கமானது 1990களில் தொழில் தேடிச் சென்ற யாழ் குடாநாட்டுப் பொறியாளர் ஒருவரின் அனுபவங்களையே கதையம்சமாக வளர்த்துச் செல்கிறது. அவ்வகையில் இவ்வாக்கம் 1990களின் காலகட்ட ஈழச் சூழலையும் வெளியுலகச் சூழலையும் அருகருகே பொருத்திக் காட்டும் ஒரு வரலாற்றுப் பதிவாகக் கொள்ளப்பட வேண்டியதாக..
₹257 ₹270
Showing 325 to 336 of 1050 (88 Pages)