Publisher: கிழக்கு பதிப்பகம்
கம்ப்யூட்டர் உலகில் பில் கேட்ஸுக்கு நிகராக பிரமிப்புடன் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர் ஆண்ட்ரூ க்ரோவ். உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் அத்தனை கம்ப்யூட்டர்களுக்குள்ளும் இருக்கும் Intel சிப் தெரியுமல்லவா? அந்நிறுவனத்தின் முதுகெலும்பு. ஆன்ட்ரூவின் பூர்வீகம் ஹங்கேரி. ஆனால் அவர் வளர்ந்து, வாழ்ந்து, சாதி..
₹67 ₹70
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெண்கள் விடுதியையும் அங்கு தங்கியிருந்த எளிய பெண்களின் கதைகளையும் கண்முன் விரிய வைக்கிறார் இந்நாவலாசிரியர்..
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
ஆண் மையங்கொள்ளாமல் பெண் இருப்பை அதன் வாழ்முறை அவதியை யதார்த்தவாத அழகியலின் வசீகரம் குன்றாத மொழியில் பக்கத்திலிருந்து வதியும் மானிட இருப்பை நேர்மையாக புனைவாக்கி நம்முன் வைத்துள்ள இந்த ஆண்டால் உலகு அருந்ததியின் முதல் நாவல்...
₹266 ₹280
Publisher: விகடன் பிரசுரம்
ஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவ..
₹347 ₹365
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளுக்கென்று உலகம் இருக்கிறது.அவர்களுக்கென்று சந்தேகங்களும் சந்தோஷங்களும் உள்ளன.குழந்தைகளிடம் ஆண்,பெண் வேறுபாடு இல்லை என்றாலும் சமூகத்தில் இருக்கிறது.சமூகம் குழந்தை களிடம் கேட்கும் கேள்வியை குழந்தைகள் புரிந்து கொள்வதற் காக குழந்தைகளின் மொழியில் ஆண் குழந்தை யார்,பெண் குழந்தை யார் என்று சொல்கிறத..
₹14 ₹15
Publisher: சீர்மை நூல்வெளி
ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்கள் ஆணைவிடப் பெண்ணிடமும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகும்.
ஓர் ஆண் திட்டமிடுகிறான்; உடலை உறுதிசெய்கிறான்; சவாலாகும் சூழ்நிலைகளைப் ..
₹105 ₹110
Publisher: வானம் பதிப்பகம்
உதயசங்கருக்கு 2023ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது – ஆதனின் பொம்மை என்ற இளையோர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உதயசங்கர் 1978 முதல் எழுதி வருகிறார். இது வரை 8 சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், மலையாளத்திலிருந்து 7, ஆங்கிலத்திலிருந்து 3 மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 5, ஒரு ..
₹76 ₹80