Publisher: ஏலே பதிப்பகம்
ஆதிராவின் மடியில் படுத்துகொண்டு ஏங்கி ஏங்கி செய்த காதலும்
அமுதாவின் மீதான பேரன்பும் இந்த காதோர முத்தங்கள்...
₹152 ₹160
Publisher: Notionpress
அவளின் காதோரம் சொல்ல நினைத்த கவிதைகளை எல்லாம் இந்த புத்தகத்தில் அவளுக்காக எழுதியுள்ளேன்.
என்னுடைய காதலுக்கும், காதலிக்கும் என்னால் என்ன செய்ய முடியும்..! அவளை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வகையில் அவளின் நினைவுகளை இப்புத்தகத்தில் சேகரித்து வைத்துள்ளேன். உண்மையாக நேசிக்கும் ஒருவன் எவ்வளவு உடைந்தா..
₹247 ₹260
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும் பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம்காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலின் அடையாளம் காட்டவில்லை. எனக்கு இசை தெரியாது. எனக்கு கவிதை வச..
₹114 ₹120
Publisher: வேரல் புக்ஸ்
புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் ரிலுவான். இரவின் ஒலி ரகசியங்களெல்லாம் சாமக்குறி, பகலின்..
₹143 ₹150