Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்திய விடுதலைக்குப் போராடிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலரும் நவீன ஜப்பானை உணர்வும் எழுச்சியும் அளிக்கும் கிழக்கின் ஒளியாகக் கண்டனர். அவ்வகையில் வடக்கே தாகூரும் தமிழ்மண்ணில் பாரதியும் ஜப்பானைக் கொண்டாடினர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னமே ஜப்பான் குறித்துத் தனித்தன்மையோடு பல எழுத்தோவியங்களைப் படைத்த முத..
₹219 ₹230
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மகாபலிபுரம் (அல்லது மாமல்லபுரம்), 7ஆவது, 8ஆவது நூற்றாண்டு வாக்கில், காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இங்குள்ள கட்டடங்கள் அவற்றின் கட்டடக்கலைக்காகப் போற்றப்படுகின்றன. குடைவரை கோயில்கள் தொடங்கி தனித்த..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் ..
₹665 ₹700
Publisher: விகடன் பிரசுரம்
ஒவ்வோர் ஆண்டும் பலதரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் வெளியிடப்பட்டு வருகிறது விகடன் இயர் புக். 2013-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘விகடன் இயர் புக்’ அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது படித்தோர், பயன்பெற்றோரின் கருத்தாகும். அந்த வரிசையில், விகடன் இயர் புக் 2020-ம் அறிவுக்குத் தேவையா..
₹214 ₹225