Publisher: செஞ்சோலை பதிப்பகம்
மணிப்பூரில் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் ஒடுக்கப்படுகிறார்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், அந்தியர்கள் என பல்வேறு கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன் பின்னனி காடுகள் மீதான கார்ப்பரேட் சுரண்டல் தான். அந்தச சுரண்..
₹114 ₹120
Publisher: காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்
இச்சிறு நூல் சாதியத்திற்கும் அதை தனது ஆயுதமாக பயன்படுத்தும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும், சமூக நீதியறிவு இன்றி இயங்கும் அதிகார வர்க்கத்திற்குமான உறவை அப்பட்டமாக காட்டுகிறது. இந்தச் சந்தர்ப்பவாத கட்டமைப்பினை உடைத்து நம் மக்களை மீட்டெடுக்கும் அரசியலைத் தீவிரப்படுத்த வேண்டிய இக்காலத்தில் இந்நூல் வெளியீடு..
₹48 ₹50
Publisher: சீர்மை நூல்வெளி
வேகமாக நகரமயமாகிவரும் இந்தியாவில், மக்கள் மனங்களிலிருந்து கிராமப்புறங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டு கிராமங்களில் பயணித்து, வாழ்வாதாரம் அழிந்துவரும் நிலையிலும் உற்சாகமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் அசாதாரணமான அன்றாட மனிதர்களைச் சந்தித்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அபர..
₹428 ₹450