Publisher: நீலவால் குருவி
சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்! சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள் என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக இத்தகைய ‘நீதிகள்’ பல நேரங்களில் எல்லாருக்குமான ‘அறமாக’ இருப்பதில்லை. இது இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுப..
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் சிலரது தனிப்பட்ட வாழ்க்கையையும் இலக்கியப் பங்களிப்பையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல் இது.
படைப்புகள் தரும் வாழ்க்கைப் பார்வைக்கும் படைப்பாளிகளின் வாழ்க்கையின் மூலம் ஒருவர் பெறக்கூடிய வாழ்க்கைப் பார்வைக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருக்கக்கூடும். இந்த நூலில் இ..
₹152 ₹160
Publisher: நீலவால் குருவி
நாம் வாழும் நகரம் எப்படி உருவானது? யாரெல்லாம் அதன் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்கள்? சிறு பாதைகளை வாகனங்கள் செல்லும் தார்ச் சாலைகளாக மாற்றியவர்கள் யார்? விலங்குகளைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய நமக்கு எஞ்சின்கள் பொருத்திய கார்களையும் பிற வாகனங்களையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்? மெட்ரோ ரயில்களை..
₹95 ₹100
Publisher: பன்மை
(தமிழக அரசின் புதிய பாடநூல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள்)
கடந்த மூன்றாண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அணுகல்முறைகளை, இந்த மூன்றாண்டு காலத்திய அவர்களின் பாட நூல்களின் ஊடாகப் புரிந்து கொள்ள சிவகுருநாதனின் இந்நூல் நமக்குப் பெரிய அளவில் உதவும்.
– பேரா. அ.மார்க்ஸ்
சிவகுருநாதனின் ஆழ்ந்த வாசிப..
₹162 ₹170
Publisher: சந்தியா பதிப்பகம்
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்;
வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால். – கம்பர்.
>>> கம்பன் என்ற கவிஞன் ஒரு சமத்துவச் சமுதாயத்தையும் சமதர்ம அரசியலையும் கனவு காண்கிறான் தான் படைத்த காவியத்தில் கோசலை நாட்டையும் அயோத்தி வேந்தனையும் வைத்து அர..
₹128 ₹135
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிஞர் இசையின் சமீபத்தியக் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். மிகுதியும் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. வாசகருக்கும் கவிதைக்குமான அந்தரங்க இடைவெளிக்குள் பயணிக்கும் பரவசத்தை இக்கட்டுரைகள் தருகின்றன.
பகட்டை மறுதலிக்கும் இசையின் உரைநடைக்குள் இயல்பாகவே எளிய ஒய்யாரம் புகுந்துகொள்கி..
₹181 ₹190
Publisher: நீலவால் குருவி
நதிகள் தன் போக்கிலேயே வந்து நம்மை, விளைநிலங்களை அடைந்தால் என்னவாகும்? அவ்வாறு நேராதவாறு அதன் போக்கை யார் மாற்றினார்கள்? நதிகளின் கரைகள் மக்கள் வாழுமிடங்களாக மாறிக் கொண்டிருக்கையில் நதியின் வேகத்தை யார் தடுத்தார்கள் ? காடுகள் அதற்குத் துணைசெய்தனவா, பாலைவனங்கள் என்ன செய்தன? அங்கும் காடுகள் இருக்கின்றன..
₹76 ₹80
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் ஒடுக்கப்படுகிறார்கள். வெள்ளை கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கறுப்பு கிறிஸ்தவர்கள், பூர்வகுடிகள் ஒடுக்கப்படுகிறார..
₹352 ₹370