Menu
Your Cart

2025 New Arrivals

சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?
-5 % Out Of Stock
Publisher: Dravidian Stock
“இந்தியா” என்ற ஒரு நாடு என்றைக்கு இருந்தது? இந்தியா என்ற ஒன்று, முகம்மதியர் - வெள்ளைக்காரர் ஆகியவர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு என்றைக்காவது இருந்திருக்கிறதா? ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? வேதத்திலேகூட இந்தியா என்று ஒன்று உண்டா? உபநிடதங்களில் இருக்கிறதா? மனுதர்ம சாஸ்திரத்தில், இராமாயணத்தில், பாரதத்தி..
₹95 ₹100
சுந்தர ராமசாமி நினைவின் நதியில்
-5 %
சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ரா.வைப்பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த ..
₹361 ₹380
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் -  புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
-5 % Available
Publisher: Dravidian Stock
இந்த நூலின் முன்மொழிவுகளை ஆழ வாசித்த நிலையில், சுயமரியாதை இதழியல், திராவிட இயக்க இதழியல் என்னும் இருவகை இதழியல்களுக்குமிடையே காட்டி இருக்கும் தனித்துவத் தன்மைகளை உள்வாங்கியும் அவற்றை சிந்தனைத் தளத்திலும், செயல்பாட்டுத் தளத்திலும் புரிந்துகொண்டு இயங்குதலுமே நமக்கு இந்நூல் சொல்லும் வேலைத்திட்டமாகும். ..
₹105 ₹110
சுற்றுச்சூழல் அறிவியல்
-5 %
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கான வரலாற்று அக்கறை உலகெங்கிலும் இன்று இறக்கை கட்டிப் பறக்கிறது என்றே கூறலாம். காடழிப்பு காரணமாக இஸ்ரேல் மற்றும் ஜோடானில் பண்டைய நாகரிகங்கள் சரிந்த பொழுது, சுற்றுச்சூழலில் ஆரம்பகால ஆர்வம் கிமு 6000த்தில் தொடங்கியது என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் நம்புகின்றனர்..!..
₹119 ₹125
சுவர்
-5 %
நுண்ணுணர்வு மிக்க ஒரு படைப்பாளி, தான் காணும் வாழ்க்கைப் பாடுகளிலிருந்துதான் தனது ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார். அவர் ஆணாக இருந்தால் ஆண் நோக்கிலும், பெண்ணாக இருந்தால் பெண்ணிய நோக்கிலும் அந்தப் படைப்புகள் பேசுகின்றன. இதில் கூட, சமீப காலம் வரை பெண்களுமே ஆண் மைய வாதங்களையே முன் வைத்துத்தான் எழுத..
₹190 ₹200
சூது பவளம் கண்டேன் அல்லேன்
-5 %
Publisher: சிலேட்
நவீன தமிழ் கவிதைகள் தன்னில் இருக்கவே கூடாது என வகுத்துக் கொண்ட மொழி மண்டலமும்,அதனால் உருவாகும் சரளமுமே வி. சங்கரின் கவிதைகள். ஆனால் நவீன தமிழ் கவிதைக்கு நிகரான கவிதை அனுபவத்தை இக்கவிதைகள் ஏற்படுத்துகின்றன. வி. சங்கரின் விஷேசமான மொழி மண்டலமும், சரளமும் தமிழ் மரபின் ஆழத்தில் இருந்து வருவது போன்ற தோற..
₹152 ₹160
Showing 493 to 504 of 1053 (88 Pages)