Publisher: சந்தியா பதிப்பகம்
இத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயக்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருதாக்கத்திற்க்கும் நம்மை ஆற்றுப் படுத்துகின்றன. சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது. ..
₹67 ₹70
Publisher: மதி பப்ளிகேஷன்
சிற்சில சோகங்களுடன் தொடங்கிய கவிதைகள், பிற்பாடு தான் யாருக்குப் போட்டியென்று சொல்லாமல் சொல்லின. அஃமார்க் 21ஆம் நூற்றாண்டு இளைஞனின் கவிதைகள் இவை...
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
இன்றைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை சொல்கிற நேர்த்தி ரசிக்கும்படியானது. ஏதோ ஒரு கிராமத்திலிருந்து கிளம்..
₹143 ₹150
Publisher: நற்றிணை பதிப்பகம்
பவா எழுதிய கட்டுரைகள் மீடியாவாய்ஸ் இதழில் வெளிவந்தன. அதன்பின் நண்பர் உதயஷங்கர் அதேபோல நினைவுகளை எழுதியிருந்தார். மீடியாவாய்ஸ் ஆசிரியர் ராவ் என்னிடம் அதில் எழுதும்படிக்கோரியபோது அந்த மரபை நானும் கொண்டுசெல்லலாம் என நினைத்தேன். என் நினைவில் நீங்காதிருந்த சில ஆளுமைகளைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்
இக்கட்டுர..
₹152 ₹160