Menu
Your Cart

Special Offers

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி
-5 %
இலங்கையின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிராகரிக்க முடியாத காலத்தின் பதிவுகளாக இக்கதைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாழ்வின் உள் முகங்களைக் காட்டும் ஒவ்வொரு உடைந்த கண்ணாடிகளிலும் மறைந்திருக்கும் குருவி அச்ச மூட்டக்கூடியது, வன்மம் மிக்கது, அழகின் மாயம் காட்டுவது. உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் ..
₹124 ₹130
உடைந்த கண்ணாடிகள்
-5 % Available
தனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை ..
₹114 ₹120
உடைந்த குடை
-5 %
உடைந்த குடை(நாவல்) - தாக் ஸூல்ஸ்தாத்-(தமிழில் : ஜி. குப்புசாமி :உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது.இந்நாவலில்..
₹181 ₹190
உடைந்த நிழல்
-5 % Out Of Stock
உண்மையில், சமூகம் கவலைப்பட வேண்டிய ஒரு அடிப்படைப் பிரச்சனையையே பாரதிபாலன் எடுத்துக் கையாண்டு இருக்கிறார். மூன்று முக்கிய பாத்திரங்கள் வழிக் கதையை நடத்துகிறார். வாசகர்களின் மனசாட்சியைத் தொட்டுச் சிந்திக்க வைக்கிறார். எத்தனைக் காலம் இந்த நிலை நீடிக்கப்போகிறது என்று கேள்வி கேட்கிறார். இந்த நிலை மாறாமல்..
₹295 ₹310
உடைந்த மனோரதங்கள்
-5 % Out Of Stock
கு. ப. ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் ‘வயல்’ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. நுட்பமான மதிப்பீடுகளும் கூர்மையான விமர்சனங்களும் இவற்றில் வெளிப்படுகின்றன...
₹38 ₹40
உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்
-4 % Out Of Stock
உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும்ஆசிரியரின் நூல்களைப் பற்றி, “கரையோரத்து அலைகள்” கவிதை மொழியில் அறிவியல் நுட்பங்களை இளைஞர்களுக்குச் சொல்லும் புதுமை நூல்.                                                                                                           அன்பன் சிவா “முந்திரித் தோப்பு” ..
₹86 ₹90
உடைந்து எழும் நறுமணம்
-5 %
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு..
₹166 ₹175
உடைந்து நொறுங்கிய நாகரிகம்
-5 %
இன்று இந்தியாவை துன்புறுத்தும் பயங்கரமான அரசியல் சமூகப் பிளவுகளுடைய தோற்றுவாய் எது? அனைத்து அரசியல் சித்தாந்தங்களும் கட்சிகளும் தங்களுடைய கவர்ந்திழுக்கும் சக்தியை ஏன் இழந்திருக்கின்றன? சாதிய சமூக கட்டமைப்பில் முதலாளித்துவம் எவ்வாறு ஒரு வரலாற்று நாகரிகப் பெயர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்நூல் எ..
₹152 ₹160
Showing 6529 to 6540 of 28144 (2346 Pages)