Publisher: விகடன் பிரசுரம்
இந்தியாவின் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போதும் நாடெங்கும் ஒரே மகிழ்ச்சி, கொண்டாட்டம், குதூகலம் பொங்கி வழியும். ஆனால், காஷ்மீர் மட்டும் நடுநடுங்கிக் கொண்டிருக்கும். எப்போது குண்டு வெடிக்குமோ, யார் வந்து நம்மைச் சுடப் போகிறார்களோ என்று தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிர..
₹62 ₹65
Publisher: சந்தியா பதிப்பகம்
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின் தமிழ் வடிவம் இந்நூல். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. நீ யார், என்ன ச..
₹0 ₹0
Publisher: எதிர் வெளியீடு
துரித விலகலில் விநாடி தாடசம் விரியலாகிறது விலக்கவும் விகவுமொண்ணாத வன்கொடை கிடந்து சுகிக்கக் கற்றுத் தருகிறது மிச்சப்பட்ட நிழல்..
₹48 ₹50
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் காட்சிப்படுத்தும் வாழ்வியலானது நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும், இன்றுவரையில் அவ்வாறான அடிமை மற்றும் கொத்தடிமை வாழ்வியல் முறை உலகம் முழுவதும் மறைவாக நடைமுறையில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனம்...
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
தொழில்நுட்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டதையும் விட அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வேகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித வாழ்க்கையை மீண்டும் திரும்பி வர முடியாத தொலைவுக்கு தள்ளிச் செல்கிறது. இந்த மாற்றத்தால் நாம் பெற்றவை ஒரு பெரும் பட்டியல். அதே நேரம் இழந்தவற்றின் பட்டியலும் நீண்டு..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
திரைப்படங்களைப் பற்றிய அறிமுகமாகவும் ஆய்வாகவும் எழுதப்பட்டுள்ள ரதனின் இந்த நூல் பிற சினிமா கட்டுரைத் தொகுப்புகளிருந்து வேறுபட்டது. சினிமாவின் அழகியலையோ தொழில்நுட்பத்தையோ வியந்து பேசும் நூல் அல்ல என்பதே அந்த வேற்றுமை. காட்சிகளின் எதிர் கோணத்தில் உண்மைகளைத் தேடுகிறது இந்த நூல். நவீன யுகத்தின் மான..
₹114 ₹120