Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தன்னைச் சுற்றியுள்ள, தான் வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரபஞ்சத்தினைக் கேள்விக்குறியாக்குவதுடன் ஒவ்வொரு அம்சங்களுடனும் தொடர்புகொள்ளும் தன்மை இன்னொரு வகையில் முக்கியமான படிமுறைத்தன்மையாகும். இந்தத் தொடர்பும் அனுபவமும் சிறந்த கவிதைகளைப் பிரசவிக்க சோலைக்கிளிக்கு வாய்ப்பளிக்கின்றது.
வீட்டின் பல்லிகளை..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள்.
குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி போட்டுக் கொண்..
₹29 ₹30
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புதிய சிறுகதைத் தொகுப்பும் வடிவத்தாலும் வாழ்வின் மர்மங்களை தொட்டுத்திறக்கும் வசீகரத்தாலும் தனித்துவமுடையதாக இருந்திருக்கின்றன. மனித இருப்பின், மனித உறவுகளின் அபத்தங்களும் விசித்திரங்களும் அவரது கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு ..
₹238 ₹250
Publisher: பயணி வெளியீடு
என்ன நடக்குது இலங்கையில்?நெடிய இனப்போராட்டம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்புகளையும், அழிவுகளையும் நேர்செய்ய இயலாத நிலையில் பெருவாரியான மக்கள் முகாம்களிலும் வெளியிலும் வாழ வழியின்றி தவிக்கின்றனர்.அரசியல்,அறம் ஏதுமற்ற வெற்று கோஷங்களை தாண்டி முன்னுள்ள அனைத்து சாத்தியங்களையும் நோக்கி பயணிக்க வே..
₹95 ₹100