Publisher: கருப்புப் பிரதிகள்
ஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமி..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
உங்களால் குழந்தைளின் கல்வியைப் பற்றி ஒரே ஒரு புத்தகத்தைத் தான் படிக்க முடியுமென்று இருக்குமேயானால், ஆசிரியர் ஜான் ஹோல்ட் எழுதிய இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். 1967ல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இன்றும் குழந்தைகள் எப்படிக் கற்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் பரிந்துரைக்கப் படும் பு..
₹252 ₹265
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அய்யப்ப மாதவனின் ஐந்தாம் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பின் மூலம் இரண்டு செய்திகள் வெளிப்படுகின்றன.
அய்யப்ப மாதவன் மிகச் சரளமான கவிஞராக அடையாளம் கொண்டிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையில் கவிதைகளை எழுத அவரால் முடிகிறது என்பது ஒன்று. எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு இடையிலும் கவிதையின் உயிரோட்டத்தைத் தக்கவ..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
இன்றய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறிப்பீடுகள், கற்பனைகள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்த பன்முகத்தையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது. மனதில் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக் கரு..
₹485 ₹510
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
எஸ்.எம்.எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்தரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன. பின்னணிகள் முற்றிலும் துருவங்களால் பிரிக்கப்பட்டவை! இருப்பினும் அவற்றில் பக்திப் பின்னணியுடன் ஓர் ஒருமையைப் புகுத்தி, அதையும் உயிரோடவிட..
₹190 ₹200