Menu
Your Cart

Special Offers

கடலின் நீண்ட இதழ்
-5 %
1930களின் பிற்பகுதி, ஸ்பெயினில் கடுமை யான உள்நாட்டுப் போர் மூள்கிறது. இந்தக் கொந்தளிப்பான சூழலிலிருந்து தப்ப லட்சக்கணக்கான மக்கள் மலைகள் வழியாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். கர்ப்பிணியும் இளம் விதவையுமான ரோஸரும் அவர்களில் ஒருத்தி. இறந்த தனது காதலனின் சகோதரனும் இராணுவ மருத்துவருமான விக்டர் தல்மாவின் வாழ..
₹475 ₹500
கடலில் எறிந்தவை
-5 %
…அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்: இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக..
₹247 ₹260
கடலில் ஒரு துளி
-5 % Available
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உயிரோசை இணைய வார இதழில் அவர் எழுதிய இந்தப் பத்தி, சங்க இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ் வாழ்வின் சாரம், இந்திய இலக்கியத்தின் போக்குகள், உலக இலக்கிய தரிச..
₹95 ₹100
கடலில் கசிந்த கச்சா எண்ணெய்
-4 %
சமீபத்தில் சென்னைத் துறைமுகத்தில் நிகழ்ந்த எண்ணய்க்கசிவை அரசு எதிர்கொண்ட விதமும் கையாண்ட முறைகளும் இந்தியா முழுவதும் கேலிக்கூத்தானது. கடுமையான நச்சுத்தன்மை கொண்ட நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எண்ணைக் கழிவுகளை முறையாகக் கையாள இயலாதது மட்டுமின்றி முறையான தகவல் பரிமாற்றம் கிடைக்கப்பெறாமையே அரசு மற..
₹43 ₹45
கடலில் வசிக்கும் பறவை
-5 % Out Of Stock
கடலில் வசிக்கும் பறவையதார்த்தமும் மிகுபுனைவும் தொட்டுக்கொள்ளும்புள்ளியிலிருந்து துவங்குபவைநிலாரசிகனின் கவிதைகள் இத்தொகுப்பில் இவையிரண்டையும்கடந்து மனதின் உள்ளடுக்குகளுள் பயணிக்கிற கவிதைகளை எழுதியிருக்கிறார். இப்பிரபஞ்சத்தின் தீராபுதிர்களையும் இயற்கையின்விசித்திர சித்திரங்களையும் காட்சிகளாக பின்னிச்..
₹57 ₹60
கடலுக்கடியில் ரகசிய உரையாடல்
-5 %
சாகசத்துக்காக, ஆன்மிகத் தேடலுக்காக, வரலாற்று உண்மைகளை கண்டறி வதற்காக என நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்ட மகத்தான யாத்திரிகர்களை பூமி தரிசித்திருக்கிறது. சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்தார் உலகின் மூத்த பயணி யுவான் சுவாங். தனது 20 வயதில் புத்தத் துறவியாக மாறிய யுவான் சுவாங், புத்த மத நூல்களைத் தேடி ..
₹209 ₹220
கடலுக்கு அடியில் மர்மம்
-5 %
குழந்தைகளுக்கு கதை சொல்வது ஒருவகை. குழந்தைக் கதை சொல்வது இன்னொரு வகை. எழுத்தாளர் சரிதா ஜோவின் வகை வேறாக இருக்கிறது. சிறார் கதையை பெரியவர்களுக்கும் சொல்லலாம். ஆனால் பெரியவர் கதையை சிறார்களுக்குச் சொல்ல முடியுமா? முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்வேன். பெரியவர்கள் புழங்கும் டீ க..
₹76 ₹80
கடலுக்கு அப்பால்
-5 %
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ..
₹143 ₹150
Showing 8857 to 8868 of 28107 (2343 Pages)