Publisher: கருப்புப் பிரதிகள்
இந்துப் பண்பாடு, முழு அண்டமும் ஒரு குடும்பம் என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே சமூகத்தை எண்ணற்ற சாதிகளாகத் துண்டாக்கியுள்ளது. இந்தப் பண்பாடு அகிம்சையை விழுமியமாகக் கற்பித்துக் கொண்டே, கருவி ஏந்திய கடவுள்களின் வழிபாட்டின் மூலமாகத் தன்னைத்தான் ஒழுங்கு செய்து கொள்ளும் வன்முறையை அன்றாட வாழ்வில் உறுதி ச..
₹380 ₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
‘ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று நாம் சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். குழப்புவதுபோல இருக்கிறதா? நம் வீட்டு வாசல் நிலைய..
₹28 ₹30
Publisher: விகடன் பிரசுரம்
‘என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக காவல் துறை செய்த சித்திரிப்புகள்தான் என்னை இன்றைக்கு தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தி இருக்கின்றன. கயிறா உயிரா எனத் தெரியாமல் தவிக்கும் என்னுடைய உண்மையான ஒப்புதல் வாக்குமூலம், ஜூனியர் விகடனில் நான் பகர்ந்த தொடர்தான்!’ - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்..
₹71 ₹75
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மலர்வதியின் கய்த பூவு, பெண்மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமையை விவாதிக்கும் நாவல்.
பல்வேறு குடும்பங்களின் கிளைக்கதைகளுடன் பலதரப்பட்ட பெண்களின் கதைகளாக விரிகிறது
இந்த நாவல். குமரி வட்டாரத்தில் புழங்கும் சொற்கள் இந்நாவலுக்கு அழகிய வண்ணத்தைச்
சேர்க்கின்றன. சின்னஞ்சிறு வயதில் நடக்கும் விளையாட்டுத் ..
₹361 ₹380
Publisher: பாரதி புத்தகாலயம்
ப்ரதிபா ஜெயச்சந்திரன் என்கிற பெயர் நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே எனக்கு அறிமுகமாகி, என் உடன் பயணித்துவரும் பெயர்தான் என்றாலும் அப்பெயருக்குரிய மனிதரை நான் அறிந்திருக்கவில்லை. அவர் எழுதிய எதையும் கோர்வையாகப் படித்திருக்கவில்லையாதலால். மொத்தமாக இக்கதைகளை இப்போது வாசித்து முடித்ததும் இத்தனை நாளாய் வாச..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
என்னதான் ஆனது மீனாவின் கரடி பொம்மைக்கு? கரடியின் பெயர் என்ன? யார் இந்த சுகன்? மந்திரம், மாயம், குதூகலம் நிறைந்த மனதைக் கவரும் கதைமட்டுமா இந்நூல்? உற்சாகமாய் குழந்தைகள் கதையூடாகக் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை அரிய விஷயங்கள்...!..
₹90 ₹95
Publisher: எதிர் வெளியீடு
நவீனமயமாக்கலால் உறவுகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களையும் அடையாள நெருக்கடிகள் உருவாக்கும் இருப்பு சார்ந்த சிக்கல்களையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் விரிவாகப் பேசுகின்றன. கிழக்கும் மேற்கும் முன்னெடுக்கும் எதிரெதிர் நம்பிக்கைகளையும் அவற்றினிடையே ஊடாடும் மனிதர்களையும் களமாகக் கொண்ட பதினான்கு கதைகள் தொகுக்..
₹209 ₹220