Publisher: பாரதி புத்தகாலயம்
கறுப்பர் நகரம்இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே. என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான ..
₹342 ₹360
Publisher: பாரதி புத்தகாலயம்
கறுப்பழகன்"அன்பும் அறிவும் வலிமையும் மிக்க ஒரு குதிரை பல எஜமானர்களையும், பல மனிதர்களையும் சந்திக்கிறது. அந்த நெடிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்படும் பல அனுபவங்களை விவரிப்பதே இந்த நாவல். மிகவும் வித்தியாசமான ஒரு கதைக் களனையும் மிக அரிய ஒரு கதாநாயகனையும் கொண்ட உலக இலக்கியம்."..
₹200 ₹210
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கறுப்பின் குரல்காலம் என்பதற்கு எத்தனைதான் அர்த்தம் கொடுத்தாலும் ஒவ்வொன்றையும் சுவடே இல்லாமல் வாழ்க்கை அழித்துக்கொண்டு முன்னே செல்கிறது. அதுதான் வாழ்க்கை என்பதின் புதிர், அறிந்ததை எல்லாம் அது அர்த்தம் இழக்க வைத்துவிடுகிறது...
₹57 ₹60
Publisher: அலைகள் வெளியீட்டகம்
கறுப்பு அடிமைகளின் கதை: வெளியான முதல் வாரத்தில் பத்தாயிரம் பிரதிகளும், முதல் வருடத்தில் மூன்று லட்சம் பிரதிகளும் புத்தகம் விற்குமா? மதிப்புக்குரிய பதிப்பாளர்களே, ஆச்சரியப்படாதீர்கள். பெரு மூச்சு விடாதீர்கள். உண்மைதான். ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ அப்படி விற்றிருக்கிறது. இதை எழுதியவர் ஹேரியட் பீச்சர்..
₹523 ₹550
Publisher: கயல் கவின் வெளியீடு
கறுப்பு சிகப்பு இதழியல்திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தியமுறை, திராவிட இயக்க இதழ்கள் ஏற்படுத்திய புதிய போக்குகள், பார்ப்பனர்களும் அவர்களுடைய சார்பாளர்களும் இந்த இயக்க இதழ்களை எதிர்கொண்டவிதம் முதலானவை பற்றிய திராவிட இ..
₹428 ₹450