Publisher: Fiction/ Philosophy
இந்த ஒலிப்புத்தகம் மொத்தம் 78 மணி நேரங்களை உடையதாகும் , 60 மேற்பட்ட கலைஞர்களின் குரல் இடம் பெற்றுள்ளன.மொத்தம் ஐந்து பாகங்களை கொண்டது. மேலும் இசையுடன் கூடிய முத்தானப் பாடல்கள் இடம்பெற்றுள்ளது..
₹570 ₹600
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
எல்லாக் கதைகளிலும் நான் மரணத்தைத்தான் கொண்டாடுகிறேன். ஏனெனில் நான் ஏற்கனவே மரணித்துப் போனதாகவே உணர்கிறேன், பழகிய அக்காவின் மரணம், பழகிய நண்பனின் மரணம், தற்கொலை செய்துகொண்டுவிட்ட அவளின் மரணம் எதுவும் என் நினைவிலிருந்துஅகல மறுக்கிறது. ஒரே முகத்தில்தான் மகிழ்ச்சியும் துக்கமும் வெளிப்படுவதுபோல என் கதைகள..
₹114 ₹120
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. அவருடைய சரித்திரம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். நம் நாட்டில் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம்.அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர..
₹242 ₹255
Publisher: குமரன் பதிப்பகம்
இந்திய வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து வெற்றி கண்ட முதல் பெண் அர சி வேலு நாச்சியாரின் வீரவரலாற்றை உலகறியச்செய்த கவிஞர் ஜீவபாரதி, இதோ ! விஞ்ஞான யுகத்தில் விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்த 'இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி” கல்பனா சாவ்லாவின் சாதனைகளையும் அவரது வாழ்க் ைக வ ர ல ாற் றை யு ம் இ ந்த நூ லி ல..
₹86 ₹90
Publisher: எதிர் வெளியீடு
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு பூவுலகின் நண்பர்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.
சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ..
₹171 ₹180