Publisher: பாரதி புத்தகாலயம்
சிறுவர்கள் பல நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களை யாரோடு பேசுவது எனப் புரியாமல் தன் நிழலோடு , ஆட்டுக்குட்டிகளோடு, அணிலோடு, ஏன் நட்சத்திரங்களோடு கூட பேசத் தொடங்கி விடுவார்கள். அப்படியொரு உரையாடல்தான் இந்தக் கதை. குழந்தைகளுக்கான இந்த நாவல் ஒரு கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியது. அவனது பள்ளி வயது..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
‘கிறுக்கல்கள்’- தமிழில் மிக அழகாக பதிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அதற்கு நிச்சயம் அச்சு நேர்த்திக்காக அவார்டு கிடைக்கும். பார்த்திபனின் எழுத்துச் சிதறல்களில் பல காதல் கவிதைகள் ‘நீ இல்லையெனில் வானவில்கூட ப்ளாக் அண் வைட்டில் தெரிகிறது‘ ‘செஸ்ட் எக்ஸ்-ரே எடுத்தால் உன் படம்தான் விழுகிறது’ - போன்ற இளைஞர..
₹380 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில், அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது 'கிறுக்கி'
படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால், 'படைப்புக் கனல்' என்று வாசிக்க வேண்டியிருக்கும். மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் ..
₹166 ₹175
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
1.கிலியுகம்
கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அப்போது சில ஆச்சரியமான அமானுஷ்யமான சம்பவங்களை எதிர்க்கொள்கிறார்.
அதே சமயத்தில்,
அரசாங்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவருக்கு நேரும் பிரச்..
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து பல நிபுணர்கள் சேர்ந்து சேர்ந்துத் தந்த கதை. கவிதை, உரைநடை என்று மொழி ஓரளவு..
₹109 ₹115