Publisher: தமிழ்வனம்
குசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்!கேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமா?பதில் - முடியுமே! அதற்குக் கொஞ்ச சமயோசிதபுத்தி வேணும் அவ்வளவுதான்!ஆபிரகாம் லிங்கன் எவரிடமும் கடுமையாகப் பேசமாட்டார். விரோதிகள் என்றாலும் இனிமையுடன் தான் பழகுவார். அதைக் கவனித்துவந்த ஒரு நண்பர் ஆபிரகாம் லிங்கனிடம்,’ உ..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் வினைகளுக்கான எதிர்வினைகளே!’ - நரேந்திர மோடி இன்றுவரை குஜராத் வன்முறைகளின் வடு பல முஸ்லிம்களின் உடலிலும் மனத்திலும் ஆறாமல் வதைத்துக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ அவர்கள் நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். சமகால சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயம் 2002. மு..
₹190 ₹200
Publisher: இலக்கியச் சோலை
காவல்துறையின் ஆசீர்வாதத்தோடு குஜராத்தின் தெருக்களில் களமிறங்கிய ஹிந்துத்துவ காட்டுமிராண்டிகளால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் நீதியையே பரிகசிக்கும் விதமாக உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
சட்ட ஒழுங்கைக் க..
₹181 ₹190
Publisher: கிழக்கு பதிப்பகம்
குஜராத் • ‘குஜராத் மாடல்’ என்பது என்ன? • வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன? உண்மையில் அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இந்த மாற்றங்களின் பயனாளிகள் யார்? • 2002க்குப் பிறகான குஜராத் முஸ்லிம்களின் நிலை என்ன? மோடி • முழுமுற்றான வழிபாடு, நிர்தாட்சண்யமான நிரா..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆவணப்படுத்திய நூல்களில் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதியுள்ள இந்நூல் மேலும் ஒரு முக்கியமான நூலாகும். இந்நூல் மிகவும் விரிவான அளவில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி. ஸ்ரீகுமார், ..
₹181 ₹190