Publisher: கருப்புப் பிரதிகள்
குடிமைகள்இலங்கை வடமராட்சியை கதைக்களனாக கொண்டியங்கும் இந்நாவல் புனைவென்று கடக்க முடியாத உலைகலனாய் தகிக்கிறது. அதே சமயம் எளிய மொழியில் ஜாதிய இருப்பையும், அதன் அமைப்பையும், அது பற்றிய புரிதலையும் எல்லோரிடமும் கொண்டு செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது...
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
குடியாண்மை சமூகம் (Civil Society) என்பது ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளியக் கருத்தியலுடன் உறவு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் குடியாண்மைச் சமூகம் என்ற ஒன்று இங்குள்ள சனாதன வருண சாதியச் சமூகத்தை உடைத்து உருவான முதலாளிய ஜனநாயக அமைப்பு அல்ல என்பதை இந்நூல் புரியவைக்க முயல்கின்றது. இந்தி..
₹380 ₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
குடியுரிமை என்ற சொல்லை நேற்று வரை நாம் பெருமைக்குறியதாக நினைத்திருந்தோம். ஆனால் இப்போது அச்சம் தரும் வாகனமாக மாறியிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்ற சொற்களைக் கேட்டால் இந்திய மக்கள் அமைதியையும் தூக்கத்தையும் இழந்து நடுங்கும் நிலைக்க..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தோப்பில் மீரானின் புதிய நாவல். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற நிலையில் போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிடமிரு..
₹261 ₹275
Publisher: உயிர்மை பதிப்பகம்
குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்நல்ல காலம் பிறக்கப் போகுது என்ற நம்பிக்கையை வீடுகள் தோறும் விதைக்கும் குடுகுடுப்பைக்காரர்களின் தனிப்பட்ட உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இப்புத்தகம் புதிய வாழ்க்கை முறையினையும் பண்பாட்டினையும் அறிமுகம் செய்கின்றது. எதிர்காலம் பற்றிய வினோத வெளிக்குள் பயணிக்கும் திறனுடைய கு..
₹57 ₹60
Publisher: Dravidian Stock
1860களில் தென்னிந்திய கிறிஸ்தவ சபைகளில் புதிதாக சபைக்கு வருபவர்களும், சபைக்காக வேலை பார்ப்பவர்களும் குடுமி வைத்து கொள்ளலாமா கூடாதா என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அருட்திரு. ராபர்ட் கால்டுவெல் அவர்கள் தனது கருத்துகளை ஒரு நாளிதழுக்காக 1867இல் எழுதினார்.
இந்த கட்டுரை வெறும் வேதாந்த உரையாக மட்டும் அல்லாத..
₹48 ₹50
Publisher: விடியல் பதிப்பகம்
குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்: சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையை அடைவது பெண்களுக்கு எளிதாக இருக்காது...
₹71 ₹75