Menu
Your Cart

2026 New Releases

அஸ்தினாபுரம்
New -5 %
கடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ். ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல் ‘அஸ்தினாபுரம்’. கடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் ..
₹494 ₹520
குலாத்தி - தந்தையற்றவன்
New -5 %
பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் குலத்தில் பிறந்த கிஷோர் சாந்தாபாய் காலே பெரிய டாக்டர் ஆனார். அவர் படிப்பதற்காகப் பட்டபாடுகள், குலம் குறித்துக் குத்திக் காட்டும் இழிநிலை, மனம் இடிந்து நொறுங்கிய நிலையிலும் எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறுதான் இந்த நூல். குலாத்தி (தந்..
₹285 ₹300
செல்லமே
New -5 %
புலிட்சர் விருது வென்ற நாவல் "அபாரமான படைப்பு... வியத்தகு சாதனை... அமெரிக்க இலக்கியத்தை இந்நாவலைத் தவிர்த்துவிட்டு என்னால் கற்பனை கூட செய்யவியலாது. - ஜான் லென்னார்ட், லாஸ் ஏஜ்ஜெல்ஸ் டைம்ஸ் நோபல் பரிசு வென்ற டோனி மாரிசனின் புலிட்சர் விருது பெற்ற ஆகச்சிறந்த நாவலான ‘பிலவட்‘ (BELOVED) முதன்முதலாக 1987இ..
₹569 ₹599
ஜூதான் எச்சில்
New -5 %
ஜூதான் (எச்சில்)ஒரு தலித் சுயசரிதை நூலாகும். ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய இந்த நூல், இந்தி தலித் இலக்கியத்தில் ஒரு மைல்கல் ஆகும். சுஹ்ரா எனப்படும் வட இந்திய தலித் வகுப்பில் பிறந்த ஓம்பிரகாஷ் வால்மீகி தனது வாழ்க்கை வரலாற்றின் ஊடாக தலித் மக்களின் பண்பாட்டையும் வறுமையையும் அடக்குமுறைகளையும் போராட்டங்..
₹285 ₹300
தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு
New -5 %
மாபெரும் சிறை மாபெரும் மயானம் மாபெரும் மருத்துவமனை மூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள் தேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டின..
₹190 ₹200
பிறழ்
New -5 %
மனச்சிதைவு ஓர் உள்நோக்கிய, பின்நோக்கிய பயணம். இழந்ததை, தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரயத்தனம். - கோபிகிருஷ்ணன்..
₹143 ₹150
யுவன் சந்திரசேகர் கதைகள் (பாகம் 1)
New -5 %
எழுதுதல் என்னும் செயல்பாடு ஒரு பூடகமான மனநிலையிலிருந்து விளைகிறது. அது ஒரு தெளிவற்ற மனநிலை. தீர்மானங்கள் எதுவுமின்றி எழுத ஆரம்பித்து, எழுத்து ஒரு தாவரம்போலத் தன்னிச்சையாக நகர்ந்து செல்லும் திசைகளை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமான அனுபவம்... புனைகதை தன் பாத்தியதைக்குள் வந்த வெளியை விளிம்புகளிட்டுக் காட..
₹1,140 ₹1,200
யுவன் சந்திரசேகர் கதைகள் (பாகம் 2)
New -5 %
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோத்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது; பல சமயம் பூடகமானது. வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன்... கதையின் முதல் வாக்கியம் உருவாகும்வரை பிரளய வேகத்தில் மனத்துக்குள் தோன்றி மறையும் சம்பவங்கள், பா..
₹1,140 ₹1,200
Showing 1 to 12 of 13 (2 Pages)